Author Admin

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ – ஜூவி ஆக்‌ஷன் ஸ்டோரி… மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி! | road connectivity for alleri soon – junior vikatan action story – collector assures tribal residents

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட்டுவழி மண்பாதையில் பயணிக்க வேண்டும். அல்லேரியைத் தாண்டிலும், ஆங்காங்கே மலை இடுக்குகளில் சுருட்டியன்கொல்லை, அத்திமரத்துக்கொல்லை, ஆட்டுக்கொந்தாரை, பலாமரத்துக்கொல்லை, நெல்லிமரத்துக்கொல்லை, அவுசேரி ஓடை, கரப்பனான்கொல்லை, ஜடையன்கொல்லை, ஏரிக்கொல்லை, பங்களாகொல்லை, மருதவல்லிமேடு, பெரியதட்டாங்குட்டை என 12-க்கும் மேற்பட்ட சிறு சிறு குக்கிராமங்களும் இருக்கின்றன. இங்கெல்லாம், இரண்டாயிரத்துக்கு அதிகமான…

தவெக எம்எல்ஏ-வின் ‘பேரம்’ புகார் தொடர்பாக தொலைக்காட்சி நெறியாளரிடம் போலீஸ் விசாரணை – பின்னணி என்ன?

பட மூலாதாரம், VijayanRamalingam/Facebookகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.நெறியாளரை காவல்துறை அலைக்கழித்ததாகக் கூறி பத்திரிகையாளர் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.’35 கோடி ரூபாய் தருவதாக பேரம்’தவெக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.அதில், சில…

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!| Thiruvanmiyur–Uthandi ECR Elevated Road: Panel Formed to Cut Project Cost

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை (Elevated Corridor) திட்டத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் தொழில்நுட்ப குழு அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மொத்தம் 13.3 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்ட சாலை திட்டத்தின் ஆரம்ப மதிப்பு சுமார் ₹2,100 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது அந்த செலவை ₹1,500 கோடி அளவுக்கு குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

செளதி இரானுடன் போரை விரும்பாவிட்டாலும் 10 மடங்கு விலையில் டிரோன் வாங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1990 வளைகுடாப் போரின்போது குவைத் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த செளதி வீரர்கள் (கோப்புப் படம்)பிரசுரிக்கப்பட்டது 16 ஜூலை 2026புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கடந்த மாதம் தைவானில் இருந்து டிரோன்களை அதிக அளவில் வாங்கிய நாடாக செளதி அரேபியா உருவெடுத்துள்ளது.அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செளதி அரேபியா சாதனை அளவில் டிரோன்களை வாங்கியதுடன், பிற நாடுகளை விட ஒவ்வொரு டிரோனுக்கும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலையும்…

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல் – டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி – fake currency team secured in chennai

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸார் சென்றனர். பின்னர் அங்குள்ள அறைகளில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சபீக் ரகுமான் (37) என்பவர் தங்கியிருந்த அறையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரசன்சிகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், விசாரணைக்காக சபீக் ரகுமானை காவல் நிலையத்துக்கு அழைத்துச்…

கோவையில் மாநகராட்சியில் 54 பேர் பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர்.நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள 54 பேர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மைப்பட்டவர்கள் என்பதால் தமிழக அரசே தங்களுக்கு நிவாரணம் அளிக்க…

பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல், பிசியோதெரபி மட்டும் போதுமா? | Knee tear due to falling from a bike – is physiotherapy alone enough?

ஏசிஎல் மறுசீரமைப்பு என்று வரும்போது, “இதற்கு அறுவை சிகிச்சை அவசியமா?’ என்றே பலரும் கேட்கிறார்கள். 50 முதல் 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் அவசியம். காரில் இருக்கும் சீட் பெல்ட் (Seat belt) போன்றதுதான் நம் முழங்காலில் உள்ள இந்த ஏசிஎல் ஜவ்வு. நீங்கள் நெடுஞ்சாலையில் (Highway) 100 கி.மீ வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சீட் பெல்ட் அணியாமல் திடீரென பிரேக் போட்டால் உங்களுக்கு என்ன ஆகுமோ, அதே போன்ற ஒரு நிலைதான் ஏசிஎல் ஜவ்வு இல்லாத முழங்காலுக்கும்…

“அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை;வன்னிய மக்களை வைத்து பிழைப்பு.!”- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்| pmk ex mla arul about anbumani

“பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்”- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார். சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் “எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆம் முறை எம்எல்ஏ ஆக்கியவர் ராமதாஸ்.…

`விம்பிள்டன் டவல் திருடி’ யார் தெரியுமா? | Wimbledon towel thief

விம்பிள்டன் டவல்கள் சாதாரணமானவை அல்ல. இதன் உருவாக்கத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒரு விம்பிள்டன் டவலை வடிவமைத்து தயாரிக்கும் பணி, போட்டி தொடங்குவதற்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நிறங்கள் மற்றும் டிசைன்களை முடிவு செய்த பிறகு, ஒரு டவலை முழுமையாக உற்பத்தி செய்து முடிக்க சுமார் 7 நாட்கள் ஆகிறது. இந்த ஆண்டுக்கான டவல்கள், விம்பிள்டனின் பாரம்பரிய பச்சை மற்றும் ஊதா நிறங்களில் (Purple and Green) நெசவு செய்யப்பட்டுள்ளன. மேலும், விம்பிள்டனின் புகழ்பெற்ற…

இன்கா மண்டையோடு: பண்டைய கால அறுவை சிகிச்சைக்கான ஆதாரமா? அல்லது மூடப்பழக்கமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், டாலியா வென்ச்சுராபதவி, பிபிசி நியூஸ் முண்டோபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்கடந்த 1864ஆம் ஆண்டில், எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் என்ற அமெரிக்கர் முற்றிலும் எதிர்பாராத ஓர் அனுபவத்தை எதிர்கொண்டார்.பல விஞ்ஞானிகளால் சாத்தியமற்றதெனக் கருதப்பட்ட ஒரு விஷயத்துக்கான, அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட ‘பண்டைய நரம்பியல் அறுவை சிகிச்சை’ (அல்லது மூளை அறுவை சிகிச்சை) குறித்த தெளிவான, மறுக்க முடியாத ஆதாரத்தை அவர் கண்டறிந்தார்.ஆச்சர்யம் தரும்…