Author Admin

மெஸ்ஸிக்கு எதிராக லமின் யமால் – கால்பந்தின் அடுத்த தலைமுறையை தீர்மானிக்கும் மோதல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஸ்பெயின் உலகக் கோப்பையை வெல்லுமா என்று கேட்டபோது, லமின் யமால் புன்னகைத்தபடியே “ஆம்” என்று பதிலளித்தார்.உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் அமெரிக்க ஒளிபரப்பாளரான சிபிஎஸ்க்கு அவர் அளித்த இந்த பதில், அவரை உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவெடுத்ததைப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.ஆனால் பலரின் பார்வையில், அந்தக் கணிப்பு நனவாக வேண்டுமெனில், தனது முதல் உலகக் கோப்பை தொடரிலேயே லமின் யமால் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியிருந்தது.இதுவரை அப்படி நடக்கவில்லை.தொடர்ந்து…

“அப்படி நினைச்சிருந்தால் தேசிய விருது கிடைத்திருக்காது!” – சாச்சனா பேட்டி |National Award Winner Sachana Nemitha on Her Journey From Junior Artist to Maharaja Success

அதனை நீங்கள் என்னுடைய இன்ஸ்டா ரீல்ஸிலும் பார்த்திருப்பீர்கள். என்னுடைய சகோதரி சாதனா எனக்கு மேல் சந்தோஷப்பட்டார். அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம். என் அப்பா, அம்மா தங்களின் மகள் இப்படி ஒரு பெரிய தேசிய விருதை வாங்கியிருக்கிறாள் என்று ஆனந்தமும் பெருமையும் கொள்கிறார்கள். ஆரம்பக் காலத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத்தான் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ‘ஐயோ இது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது’ என்று அன்றைக்கே நான் சினிமாவை விட்டு விலகியிருந்தால், இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியாது. Sachana…

பிரிட்டிஷாருக்கு எதிராக மட்டுமா காந்தி உண்ணாவிரதம் இருந்தார்? வரலாற்று உண்மை என்ன?

பட மூலாதாரம், Image source,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், உர்விஷ் கோத்தாரிபதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக காந்தியின் உண்ணாவிரதமும் மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது.சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை விமர்சிப்பவர்களில் சிலர், காந்தியின் உண்ணாவிரதமும் ஒரு வகையான பிளாக்மெயில்தான் என்று கூறினர். வேறு சிலரோ வரலாற்று உண்மைகளைத் தள்ளி வைத்துவிட்டு, எதிரே இருந்தது பிரிட்டிஷ் அரசு என்பதால்தான் காந்தி உண்ணாவிரத ஆயுதம்…

“எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!” – லியோனல் மெஸ்ஸி உருக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் இரண்டு அதிரடி கோல்களை அடித்ததன் மூலம், உலகக் கோப்பை தொடர்களில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தின் மூலம் எம்பாப்பே 22 உலகக் கோப்பை கோல்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.லியோனல் மெஸ்ஸி Jacob Kupferman இதன் மூலம், இதற்கு முன்பு 21 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த லியோனல் மெஸ்ஸியின் வாழ்நாள் சாதனையை எம்பாப்பே முறியடித்துள்ளார். மேலும்,…

தேசிய விருது ஜூரி இ.வி. கணேஷ் பாபு | Jury Member EV Ganeshababu Shares Inside Insights on National Film Awards Selection Process

72ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட தேசிய விருதுக்கான ஜூரியாக (Non-Feature Films) நடிகர் மற்றும் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு சென்றிருக்கிறார். தேசிய விருதுக்குப் படங்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றன என்பது பற்றி நம்மிடையே அவர் பகிர்ந்துகொண்டார்.Raayan – 72nd National Awardsநம்மிடையே அவர் பேசுகையில், “ஜூரியாக இருந்தது மிகவும் சவாலானதாக இருந்தது. படங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான விஷயம். ஏனெனில், நடுவர் குழுவில் உள்ளவர்களே இந்தியா முழுவதும் உள்ள வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு…

யாமகுச்சியை வீழ்த்தி ஜப்பான் ஓபன் வென்ற பி.வி.சிந்து: முதல் இந்தியர்|History Made! PV Sindhu Conquers Japan Open 2026

டோக்கியோவில் இன்று (ஜூலை 19, 2026) நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.இன்றைய போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி உடன் மோதினார் சிந்து.தனது சூப்பரான ஆட்டத்தின் மூலம் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் “சூப்பர் 750′ பட்டத்தைப் பெற்றுள்ளார் சிந்து.சிந்து வெற்றிஇந்த வெற்றி மூலம் ஜப்பான் ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையும் சிந்துவை சேர்கிறது.இன்று சிந்து யாமகுச்சியை வீழ்த்தியது…

மெஸ்ஸியை முந்தி எம்பாப்பே புதிய சாதனை: பிரான்சை வீழ்த்தி இங்கிலாந்து 3-வது இடம்

பட மூலாதாரம், Sarah Stier – FIFAFIFA via Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், எம்மா ஸ்மித்பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்யாருமே விளையாட விரும்பாத ஒரு போட்டி, முடியவே கூடாது என எல்லோரும் நினைக்கும் ஒரு போட்டியாக மாறிவிட்டது.உலக கோப்பை தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டி 10 கோல்கள் உடன் பரபரப்பான ஆட்டமாக மாறியது. இது ‘வெண்கலத்திற்கான போட்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 6 கோல்கள் அடித்து பிரான்ஸை…

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா நகர் பகுதிக்கு 21 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தை இயக்கவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் அண்ணாநகர் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது…

வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்ட பின் டெல்லி ஜந்தர் மந்தரின் சூழல் எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது.காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்ட பின் டெல்லி ஜந்தர் மந்தரின் சூழல் எப்படி இருக்கிறது?பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது.இந்தநிலையில் அதிகாலை ஜந்தர் மந்தரில் இருந்து…

“தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டுகிறது பாஜக”- கார்த்தி சிதம்பரம்| congress mp karti chidambaram about dmk and bjp

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. “தொகுதி மறுவரையறையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம். பாஜக – திமுக2029-லேயே தேர்தல் வந்துவிடும். நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்லி பாஜக திமுகவிற்கு ஆசைக்காட்டுகிறது. ஆனால் திமுக அந்தப் பாதையில் சென்றால் இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக…