Yearly Archives: 2026

’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம் | Sengottaiyan explains whether the name has been changed to Tamil Nadu Social Justice Progressive Alliance

ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டுகின்றீர்களா என்ற  கேள்விக்கு, “இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. யாரையும் மிரட்டவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து  இருக்கிறோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது நாங்கள் மிரட்டும் தொனி எங்களிடம் கிடையாது. நாங்கள் சாப்ட் நேச்சர். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. முதல்வர் படிப்படியாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம்…

நயீம் மூசா: விஜய் பாதுகாவலர் பற்றிய விவாதம் ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பில் பின்பற்றப்படுவது என்ன?

பட மூலாதாரம், NayeemMoosa/Instagramபடக்குறிப்பு, முதலமைச்சர் விஜய்யுடன் அவரது தனியார் பாதுகாப்பு அதிகாரி நயீம் மூசாகட்டுரை தகவல்எழுதியவர், ப. சிவசங்கர்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்முதலமைச்சரான பிறகும் விஜய் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் தனியார் பாதுகாவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.கட்சி தொடங்கிய காலம் முதல் பொதுவெளியில் தோன்றும்போது தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் சூழவே வருகை தந்தார் விஜய்.தேர்தல் பரப்புரையின்போது விஜய்யின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் ‘ஒய்’ (Y)…

நம்பிக்கையின் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்; 67-வது ஷோரூமை திறந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்| New GRT Jewellers Showroom in RAJAPALAYAM

திறப்பு விழா சிறப்பு சலுகைகள்இராஜபாளையம் ஷோரூம் திறப்பை முன்னிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.* தங்க நகைகள் வாங்கும் போது கிராமிற்கு ₹250 குறைவு பழைய தங்க நகை எக்ஸ்சேஞ்சின் மீது கிராமிற்கு ரூ 150 கூடுதல், வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 12.5% குறைவு. (சாலிடேர்கள் தவிர)* வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு.* வெள்ளி நகைகளின் MRP- மீது 10% குறைவுஜிஆர்டி கோல்டன் லெவன் ஃப்ளெக்ஸி…

எல் நினோவால் இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலை உயருமா? – விவசாயிகள் முதல் மீனவர்கள் வரை சந்திக்க இருக்கும் சவால்கள்

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் ‘சூப்பர் எல் நினோ’ குறித்து ஐ.நா சபை உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வான எல் நினோ உலகம் முழுவதிலும் உள்ள வானிலையை எவ்வாறு பாதிக்கிறது? Source link

ஹார்ட் டிஸ்க் விவகாரம்: “யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது” – அமைச்சர் நிர்மல் குமார் பளீச் பதில்! | Minister Nirmal Kumar has responded to a question regarding the issue of the missing hard disk.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தற்போது விஜிலன்ஸ் குழுவினர்…

இலங்கை முதியோர் இல்ல தீ விபத்து – 12 பேர் பலியான சம்பவத்தில் இதுவரை தெரிந்தது என்ன?

படக்குறிப்பு, முதியோர் இல்லத்தை நடத்தி வந்த லொக்கு ஐயா என அழைக்கப்படும் இசுரு அனுஷ்க என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இலங்கையின் ஹொரணை – அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இசுரு அனுஷ்க என்ற நபரினால் இந்த முதியோர் இல்லம் நடாத்தி செல்லப்பட்டுள்ளதுடன்,…

T20 World Cup-Winning Captain Suryakumar Yadav Likely To Be Sacked | உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?

கேப்டன்சிக்கு முன், கேப்டன்சிக்கு பின்…சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவு, அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு மிகவும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஜூலை 2024-ல் கேப்டன் ஆனதிலிருந்து, அவரது பேட்டிங் சராசரி 25.88 ஆகக் குறைந்துள்ளது. இதில் ஆறு அரை சதங்கள் அடங்கும், ஆனால் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதுவே, கேப்டன்சிக்கு முன்பு அவரது ஆட்டத்திறன் உச்சத்தில் இருந்தது. அப்போது அவரது சராசரி 43.60 ஆகவும், 4 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களையும் விளாசியிருந்தார்.…

“வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்!” – டாக்டர் கிரண் குமார் |lalithaa jewellers new showrooom in porur 64th

லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.கிரண் குமார், “மக்களின் உழைப்பின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். போரூர் மக்களின் ரசனைக்கேற்ப பிரத்யேக வடிவமைப்புகளை இங்கு கொண்டு வந்துள்ளோம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.Lalithaa Jewellers – Porur New Showroomசிறப்பு நகை வாங்கும் திட்டங்கள்:நகை முன்பதிவுத் திட்டம்:பழைய நகைகளைக் கொடுத்து, அதே எடைக்கு புதிய நகைகளை இத்திட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம். 11 மாதங்கள் முடிவில் 0% சேதாரத்தில்! முன்பணம்…

மைதானத்திற்குள் நுழைந்த ஷேக், ரத்து செய்யப்பட்ட கோல் | Sheikh Fahad 1982 World Cup France vs Kuwait Controversy

கால்பந்து போட்டிகளில் நடுவரின் முடிவை மாற்றுவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால், ஒரு நாட்டின் இளவரசரே மைதானத்திற்குள் இறங்கி வாக்குவாதம் செய்தால் என்னவாகும்? அப்படியொரு நம்பமுடியாத சம்பவம் 1982-ம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பையில் அரங்கேறியது.குழப்பத்தை ஏற்படுத்திய விசில் சத்தம்!அது பிரான்ஸ் மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான ஒரு முக்கியமான லீக் போட்டி. ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஏற்கனவே 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, பிரான்ஸ் அணி நான்காவதாக…

காணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானை

காணொளிக் குறிப்பு, பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானைகாணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானைபிரசுரிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் உள்ள வனப்பகுதியில் சாலையின் நடுவே யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பயணி ஒருவர் யானையை கடக்க முயன்றபோது யானை துரத்தியது. எனினும், யானையிடம் சிக்காமல் அவர் தப்பினார்.இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

1 33 34 35 36 37 149