Yearly Archives: 2026

இரான் – அமெரிக்கா போர் நீடிப்பதால் சீனாவுக்கு என்ன பாதிப்பு? ஒரு பகுப்பாய்வு

பட மூலாதாரம், AFP via Getty Imagesகட்டுரை தகவல்மத்திய கிழக்கில் நடக்கும் போரின் அதிர்ச்சியை சீனா இன்னும் உணரவில்லை – அதாவது இதுவரை.ஆனால் அதன் அதிர்வலைகளை அது உணர்கிறது.சீனாவிடம் பல மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளது. அதன் பிறகு அது உதவிக்காக அண்டை நாடான ரஷ்யாவை நாடலாம்.ஆனால் நீண்ட காலத்தில் மத்திய கிழக்கில் அதன் முதலீடுகளுக்கு மட்டுமல்ல, அதன் லட்சியங்களுக்கும் கூட இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை சீனா கணக்கிடும்.தொடர்ந்து படியுங்கள்குறைந்த நுகர்வு, நீடித்த…

Soap அல்லது Syndet bar… சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்? | Soap or Syndet bar… which is better for the skin and why?

சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள்   சேர்க்கப்படுகின்றன.இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள “ஆசிட் மேன்ட்டில்’ (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர்…

T20 WC: “ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச் சென்ற பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்”- சூர்யகுமார்| indian team captain suryakumar yadhav on virat and rohit

டாஸ் வெல்வது சாதகம்தான், ஆனால் டாஸை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து நியூசிலாந்தை அழுத்தத்திற்குள்ளாக்குவோம். நியூசிலாந்து ஒரு சத்தமில்லாமல் சாதிக்கும் அணி அவர்கள் எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படுவார்கள். சூர்யகுமார் யாதவ்ஆனால் அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாண்ட்னர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தனித் திட்டங்கள் வைத்திருக்கிறோம். ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச்…

Age is Just a number Bro… 60 வயதிலும் இளமை: ரகசியம் சொல்லும் சுவான்டோ டான்

சிங்கப்பூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் மாடலுமான சுவான்டோ டான் (Chuando Tan), அண்மையில் தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்வதைப் போன்ற இவரது இளமை மாறாத தோற்றம் தற்போது உலக அளவில் இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.பொதுவாக அறுபது வயதில் ஒருவருக்குத் தோன்றும் முதுமையின் அறிகுறிகளோ, நரையோ இவரிடம் துளியும் தென்படவில்லை. இதனால் வியப்படைந்த நெட்டிசன்கள், இவர் ஒரு “நிஜ காலத்து வாம்பயர்” என்று வர்ணித்து வருகின்றனர்.சுவான்டோ டான் (Chuando Tan) இவரது இந்த அசாத்தியமான இளமைக்கு…

T20 World Cup: "ரோஹித் சர்மாவை என் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும் பார்க்கிறேன்" – சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மார்ச்.8) அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியாவும் – நியூசிலாந்தும் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கபில் தேவ், தோனி, ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல இந்தியாவை வழிநடத்தும் நான்காவது கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். சூர்யகுமார் யாதவ்இந்நிலையில் நேற்று (மார்ச்.7) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் சூர்யகுமார் யாதவ், ” அணியை வழிநடத்துவது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. சொந்த மண்ணில் இவ்வளவு அற்புதமான…

ரைஸ் கீர், கேரட் பஜ்ஜி… அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – திருச்சியில் கலக்கிய போட்டியாளர்கள்

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜூவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 3’ நிகழ்ச்சி, திருச்சியில் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.deenaபோட்டியின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு, தங்கள் வீட்டில் இருந்தே உணவுகளைச் சமைத்துக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தனர். திருச்சி பால்பண்ணை…

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது எப்படி?

கட்டுரை தகவல்கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா…

'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம், எம்ஜிஆர் வளர்த்த கழகம், அதிமுகவின் அடிமைச் சேவகம்' – ஸ்டாலின் பேச்சு

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவருடைய மகன் ஓ.பி. ரவீந்திரநாத்துடன் அவர் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று மதுரையில், அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதனை “தாய்க்கழகம் திரும்பும் விழா” என்கிற பெயரில் ஓ.பி.எஸ் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.முதல்வரை சந்தித்த பன்னீர்…

அஸ்வின், டிராவிட் இணைந்து ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் அணியை வாங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராகுல் டிராவிட் (வலது) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்கட்டுரை தகவல்இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் ஓர் அணியை வாங்கியுள்ளனர்ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆறு அணிகள் கொண்ட தொடரில், கிளாஸ்கோவை (Glasgow) மையமாகக் கொண்ட அணியை வாங்குவதற்கு ஓர் இந்திய குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் அஸ்வினும் டிராவிடும் இடம்பெற்றுள்ளதாக பிபிசி ஸ்போர்ட் அறிகிறது.மேலும், ரோட்டர்டாமை சேர்ந்த நெதர்லாந்தின்…

திருச்சி: "சமையல் செய்யும் கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தால் சுவை கூடும்" – செஃப் தீனா

விழுப்புரத்தில் ஆரம்பித்து புதுச்சேரி, வேலூர், சேலம், திண்டுக்கல்,கோவை, மதுரை, மற்றும் திருநெல்வேலியை அடுத்து திருச்சியில், சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 நிகழ்ச்சி இன்று (மார்ச் 7, சனிக்கிழமை) உற்காசகத்துடன் தொடங்கியது. திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள வரகனேரி ஹோட்டல் பத்மாவதியில் போட்டி நடைபெறுகிறது. சோஷியல் மீடியா பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக செயல்படுகிறார்.திருச்சியில் சமையல் சூப்பர் ஸ்டார்”என் மனைவியின் சொந்த ஊர் திருச்சி. அதனால், திருச்சி…

1 31 32 33 34 35 77