காக்ரோச் ஜனதா கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் என்ன கூறுகின்றன?

Share

சனிக்கிழமையன்று நடந்த காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் சோனம் வாங்சுக்கும் கலந்து கொண்டார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சனிக்கிழமையன்று நடந்த காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் சோனம் வாங்சுக்கும் கலந்து கொண்டார்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே, கடந்த சனிக்கிழமையன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

இந்த போராட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களே கலந்து கொண்டனர், மேலும் அவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இளைய தலைமுறையினரின் இந்தப் போராட்டத்தை உலகின் பிற நாட்டு ஊடகங்களும் பதிவு செய்துள்ளன, மேலும் இதனை ‘ஜென் ஸீ இன் போராட்டம்’ என்றும் விவரித்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் ஆறு மாத சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மீது என்எஸ்ஏ (தேசிய பாதுகாப்புச் சட்டம்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

சனிக்கிழமை காலை அபிஜீத் தீப்கே அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com