தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கையை ஏற்பது மோதி அரசுக்கு கடினமான ஒன்றா?

Share

தற்போது அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

தற்போது அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன.

அவர்கள் அனைவரும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றுதான் – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அது.

ஜூலை 20 அன்று, காக்ரோச் ஜனதா கட்சி பிரதிநிதிகள் குழு முதன்முறையாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியது.

அரசு தரப்பில் ஜே.பி. நட்டா இந்த விவகாரம் குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com