காணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானை

Share

காணொளிக் குறிப்பு, பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானை

காணொளி: பைக்கில் வந்தவரை தாக்க முயன்ற யானை

பிரசுரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் உள்ள வனப்பகுதியில் சாலையின் நடுவே யானை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பயணி ஒருவர் யானையை கடக்க முயன்றபோது யானை துரத்தியது. எனினும், யானையிடம் சிக்காமல் அவர் தப்பினார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com