“வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும்”- தோல்வி குறித்து மெஸ்ஸி எமோஷனல் | Messi note about FIFA final heart break

Share

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும். இருப்பினும் இதில் உள்ள நல்ல விஷயங்களையும் நான் நினைவில் கொள்வேன்.

நமது அணியின் உழைப்பு மற்றும் முயற்சியுடன் இணைந்து, நம்மை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாகக் கொண்டு வந்ததை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்.

நாங்கள் சாதித்ததை இன்று மதிப்பிடுவது கடினம் என்றாலும், இந்த அணி தொடர்ந்து இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது என்பதைச் சொல்ல வேண்டும்.

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அர்ஜெண்டினியனாக பெருமை கொள்கிறேன். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com