லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம்.கிரண் குமார், “மக்களின் உழைப்பின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
போரூர் மக்களின் ரசனைக்கேற்ப பிரத்யேக வடிவமைப்புகளை இங்கு கொண்டு வந்துள்ளோம்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

சிறப்பு நகை வாங்கும் திட்டங்கள்:
நகை முன்பதிவுத் திட்டம்:
பழைய நகைகளைக் கொடுத்து, அதே எடைக்கு புதிய நகைகளை இத்திட்டத்தில் வாங்கிக் கொள்ளலாம். 11 மாதங்கள் முடிவில் 0% சேதாரத்தில்!
முன்பணம் செலுத்தியும் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இது ஒரு 11 மாத கால திட்டம். மாதா மாதம் நீங்கள் செலுத்தும் தவணைத் தொகையை, பணமாகவோ அல்லது தங்க எடையாகவோ வரவு வைத்துக் கொள்ளலாம். 11 மாத முடிவில் 100% சேதாரத் தள்ளுபடியுடன் பிடித்த நகையை வாங்கி மகிழலாம்.