Yearly Archives: 2026

'5 நாள்களாக' இன்றும் குறைந்த தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,960 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,680 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Source link

Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' – அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்

ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் 170 என்ற இலக்கை 13வது ஓவரிலேயே அடைந்து, அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த போட்டியில் ஃபின் அலன் 100 (33) சதம் விளாசியதுடன், T20 உலகக் கோப்பையில் அதிவேக சதத்தை பதிவு செய்து, ஆட்டநாயகன் விருதையும்…

ஆர்.என் ரவி மாற்றம் – தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் யார்?

பட மூலாதாரம், LokBhavanTamilNadu/Facebook4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.ஆர்.என் ரவி 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக ஆளுநராக…

Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' – வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறதுBethell254 ரன்கள் டார்கெட் என்பது எப்பேர்பட்ட பேட்டிங் பிட்ச்சாக இருந்தாலும் அசாத்தியமான டார்கெட்தான். அந்த டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே புயல் வேகத்தில் புறப்பட்டது. சால்ட், ப்ரூக், பட்லர் என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை பவர்ப்ளேக்குள்ளாகவே இங்கிலாந்து இழந்திருந்தாலும், ரன்ரேட்டில்…

அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! – பின்னணி காரணம் என்ன? |Governor RN Ravi has been abruptly replaced! – What is the reason behind it?

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.2021-ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்தது மத்திய அரசு. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால், பல்வேறு சர்ச்சைகள் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து நீடித்துவந்தது.  ஆளுநர்…

‘இங்கிலாந்துக்கு எதிராக வெளுத்துக் கட்டிய சாம்சன்!’ – இமாலய இலக்கை எட்டிய இந்தியா! |Samson’s Stunning Knock vs England Helps India Chase a Massive Target

அவரிடம் ஒரு சீரான தன்மை இருக்காது என்கிற விமர்சனம் எப்போதும் உண்டு. வெஸ்ட் இண்டிஸூக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்களௌ விளாசியிருந்த சாம்சன், இந்தப் போட்டியிலும் அதே பார்மில் அப்படியே தொடர்ந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே புல் ஷாட்டோடு ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து பாசிட்டிவாக தொடங்கினார்.அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், எந்த சுணக்கமும் இல்லாமல் சாம்சன் அப்படியே அதே வேகத்திலேயே ஆடினார். இஷான் கிஷனும் அவருக்கு ஒத்துழைத்து அதிரடி காட்டினார். சாம்சனை கட்டுப்படுத்த…

டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங் – அணியில் யார் யார்?

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. Source link

‘நான் வீட்டுக்கு போகணும்’- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி | ‘I want to go home’ – Daren Sammy stranded, unable to return to his country.

“நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்’ என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் – இஸ்ரேல் போர்இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான்…

IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வளைகுடா நாடுகளைத் தாண்டி இலங்கைக்கு அருகே வரை வந்துள்ளது. என்ன நடந்தது?“நேற்று (மார்ச் 4) இலங்கையின் தெற்குக் கடற்கரை பகுதியில் இருந்துள்ளது ஈரானிய கடற்படை போர்க்கப்பலான IRIS தேனா. இந்தக் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் தாக்கும் ஏவுகணையான டார்பிடோவை ஏவி மூழ்கடித்துள்ளது.” இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர்? IRIS தேனா போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 180 பேர் இருந்துள்ளனர். இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 87 பேரின்…

“மீண்டும் சொல்கிறேன், மிகுந்த ஏமாற்றம். ஆனால்.!” – மார்க்ரம் | Markram talks about exit from t20 world cup

ஃபின் அலெனின் இன்னிங்ஸுக்கும், டிம் செய்ஃபர்டின் இன்னிங்ஸுக்கும் பெரிய பாராட்டு. அவர்கள் ஆரம்பத்திலேயே போட்டியை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாள் தான்.எப்படியாவது 190 வரை கொண்டு சென்றிருந்தால், போட்டியில் இருந்திருக்கலாம். இதைப் பற்றி குழுவாக ஆய்வு செய்வோம். முடிவால் நிச்சயமாக ஏமாற்றம். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த அணியைப் பற்றி பெருமை உள்ளது. இது ஒரு துரதிர்ஷ்டமான இரவு மட்டுமே.அணியாகவும், தனிநபர்களாகவும் முன்னேற முயற்சிப்போம். அது எதிர்காலத்தில் நமக்கு நல்ல…

1 33 34 35 36 37 77