Monthly Archives: April, 2026

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கும் இரான் வெளியுறவு அமைச்சர்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் (ஏப்ரல் 26) லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட விறுவிறுப்பான சூப்பர் ஓவரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ரிங்கு சிங் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு பேசிய ரிங்கு சிங், ” நான் பேட்டிங் செய்யச் செல்லும்போது அணி…

LSG Vs KKR : பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலும் கலக்கிய ரிங்கு சிங் – சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தியது கேகேஆர்

பட மூலாதாரம், ANI26 ஏப்ரல் 2026, 13:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 38வது போட்டியில் இன்று (ஏப்ரல் 26) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதன் மூலம் லக்னௌ அணி தொடர்ச்சியாக ஐந்தாவது போட்டியில் தோல்வியடைந்தது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் எம்.சித்தார்த்துக்குப் பதிலாக…

நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! – கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், ‘உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பு!’ ‘நீ ஒண்ணும் கவலைப்படாதே ப்ரோ. நாங்க உன் கூட இல்ல’ ‘நீ கான்பிடண்டா இரு. உன்னால முடியாது’ என அத்தனை வீரர்களையும் கட்டி வைத்து டீமோட்டிவேட் செய்திருப்பார் போல. அத்தனை நெகட்டிவ் எனர்ஜியோடு இறங்கி ருத்துராஜ் & கோ சொதப்பியிருக்கின்றனர். CSK vs GTவானத்தைப்…

'டெல்லியால முடியும்னா எங்களாலயும் முடியும்!' – ரெக்கார்ட் சேஸின் ரகசியம் பகிரும் ஸ்ரேயாஸ்

பஞ்சாப் vs டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி 264 என்ற இமாலய இலக்கை அடிக்க, அதை 19வது ஓவரிலேயே எட்டி பிடித்து சாதனை படைத்துள்ளது ஷ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி. Shreyasஇந்த அபார வெற்றிக்குப் பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், ‘உண்மையைச் சொல்லப்போனால், இப்போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. மைதானத்தில் வெயில் அனல் பறந்தது.அந்தச் சூழலில் பவுலர்களை எதிர்கொண்டு சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசுவது…

குர்ஜித் சிங்: செல்போன் டவரில் ஒன்றரை ஆண்டு வாழ்க்கை – பஞ்சாபில் இவர் போராட்டம் நடத்த காரணம் என்ன?

படக்குறிப்பு, 43 வயதான குர்ஜித் சிங், அக்டோபர் 12, 2024 முதல் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்தார், தற்போது அவர் கீழே இறக்கப்பட்டுள்ளார்.கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அதிர்ச்சியூட்டும் அல்லது ஆபத்தான தன்மையைக் கொண்டவை.”18 மாதங்கள் மற்றும் 12 நாட்களுக்குப் பிறகு நான் பாதுகாப்பாகத் தரைக்குத் திரும்பியுள்ளேன்.” இவை பஞ்சாபின் பட்டியாலா மாவட்டம், சமானா நகரின் கேரி நாகியான் கிராமத்தைச் சேர்ந்த குர்ஜித் சிங்கின் வார்த்தைகள்.43 வயதான குர்ஜித் சிங், கடந்த…

‘பௌலிங், பீல்டிங் ரெண்டுமே மோசம்தான்!’ – தோல்வி குறித்து அக்சர் படேல் |“Bowling & Fielding Let Us Down” – Axar Patel Reacts After Loss

பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதே உண்மை.அதே சமயம், எங்கள் பந்துவீச்சுப் பிரிவையும் நாங்கள் கவனிக்க வேண்டும். பவர்-பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணங்கள். இந்த விக்கெட்டில் 264 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர். ஐபிஎல் வரலாற்றில் இது ஒரு சாதனை ஸ்கோர் என்பது எங்களுக்கு ஒரு பாசிட்டிவான விஷயம் தான். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்து, நாங்கள் கேட்சுகளைச் சரியாகப் பிடித்திருந்தால், எங்களால்…

CSK: இந்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட யோசிப்பது ஏன்? |CSK: Why is Dhoni contemplating playing in this IPL?

ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் “தல’ தோனி களமிறங்குவாரா என்பதன் மீதே உள்ளது.சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற CSK, மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான செயல்பாட்டால் மும்பையை வீழ்த்திய…

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' – குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

“என்னதான் ஆச்சு நம்ம ஐபிஎல்லுக்கு?” – இதுதான் இப்போதிருக்கும் பழைய ஐபிஎல் ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ஒரு காலத்தில் 150 ரன்கள் எடுத்தாலே “கெத்தா” டிஃபெண்ட் செய்யலாம் என்று நினைத்த காலம் போய், இப்போது 250 ரன்கள் எடுத்தாலும் “இதெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை” என இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும் போதே மேட்சை முடித்து விடுகிறார்கள். RR vs SRHநேற்று நடந்த இரண்டு போட்டிகளும் அப்படியே ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ படம் பார்த்த உணர்வைத்…

1 2 3 4 5 6 26