Monthly Archives: April, 2026

“அடுத்தடுத்த போட்டிகளுக்காக நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்” – ஜெய்ஸ்வால்| “We are eagerly looking forward to the upcoming matches,” said Jaiswal.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் அணியில் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள். ஓர் அணியாக மிகச்சிறப்பாக இருக்கிறோம். நாங்கள் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம்.நாங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறோம், சரியான நேரத்தில் அதற்கான பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அடுத்தடுத்த போட்டிகளுக்காக நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். யாராவது சிறப்பாக விளையாடினால் அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று டிரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொள்வோம். நாங்கள் கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடுகிறோம்” என்று…

‘போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஈ – சிக்ரெட்டை பயன்படுத்திய ரியான் பராக்?’ – வைரலாகும் வீடியோ |“Riyan Parag Spotted Using Banned E-Cigarette During Match? Viral Clip Raises Questions”

IPL நடத்தை விதிகளில் ‘வேப்பிங்’ குறித்து நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்திய சட்டப்படி இது ஒரு கடுமையான குற்றமாகும்.இந்தியாவில் 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தின் (PECA) படி, இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது.IPL போட்டிகள் நடக்கும் அனைத்து மைதானங்களும் ‘புகைபிடிக்கத் தடைசெய்யப்பட்ட’ இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மைதானத்திற்குள் நுழையும்போதே லைட்டர், தீப்பெட்டி அல்லது மின்னணு புகைபிடிக்கும் கருவிகள் கொண்டுவரக் கூடாது எனத் தடை உள்ளது.இந்தச் செயல் கிரிக்கெட்டின் மரியாதையைக் குலைப்பதாகக்…

‘உன்னால் இதைச் செய்ய முடியாது என்று சொன்னால்.!’- ஸ்ரேயாஸ் ஐயர் | “If someone says you can’t do this…!” – Shreyas

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். களத்தில் அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் Jio Hotstar-க்கு பேட்டி அளித்திருக்கும் அவர் தன் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பேசியிருக்கிறார். “என்னைச் சுற்றியுள்ளவர்கள், “இந்தச் சூழலில் உன்னால் இதைச் செய்ய முடியாது, இது இயலாத காரியம்’ என்று சொல்லும்போது, அதைக் கேட்பது எனக்குப் பிடிக்காது. ஸ்ரேயாஸ் ஐயர் அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்தே…

PBKS vs RR: பஞ்சாப் அணி 222 ரன்களை குவித்தபோதிலும் முதல் தோல்வியை சந்தித்தது ஏன்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்28 ஏப்ரல் 2026, 13:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 சீசனின் 40வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த சீசனின் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப்…

'பேட்டிங் பிட்ச்சில் பௌலர்கள் சாதித்தது எப்படி?' – விளக்கும் ரஜத் பட்டிதர்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 27) ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அனல் பறக்கும் பந்துவீச்சில் நிலை குலைந்து 16.3 ஓவர்களிலேயே 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.RCBபின்னர் ஆடிய ஆர்சிபி அணி, வெறும் 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. வெற்றி குறித்து ரஜத் படிதார்…

“லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினைக் கொடுங்கள்”- கோலி அறிவுரை| kohli gives advice to students at cricket acadamy launch

நான் தேர்ந்தெடுக்கும் பாதை இதுதான் என்பதை என் குடும்பத்தினரிடமும், எனது ஆசிரியர்களிடமும் நேர்மையாகத் தெரிவித்தேன்.நீங்களும் உங்கள் லட்சியங்களுக்கு நேர்மையாக இருங்கள். அந்த லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினைக் கொடுங்கள்.விராட் கோலி நீங்கள் உங்கள் கனவினை அடைய 100 சதவிகிதம் உண்மையாக இருக்கிறீர்களா? என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு 8 வயது இருக்கும்போது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகாடமிக்கு செல்வேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அகாடமியும் பெரிய அங்கமாக இருந்தது” என்று…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியா மீது ஐ.நாவில் பாகிஸ்தான் புகார் – ஓராண்டில் பாகிஸ்தான் சந்தித்த இழப்பு எவ்வளவு?

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்ட கீழ் ஜீலம் நீர்மின் திட்ட அணையில் இருந்து, மே 6, 2025 அன்று வெளியேறும் நீர்.கட்டுரை தகவல்சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் ‘ஒருதலைப்பட்சமான முடிவை’ கவனத்தில் கொள்ளுமாறு பாகிஸ்தான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தெற்காசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பாகிஸ்தான்…

DC vs RCB: "என்ன நடந்துச்சுன்னே புரியல…" – புலம்பும் டெல்லி கேப்டன் அக்சர் படேல்

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்27) நடைபெற்ற பெங்களூரு vs டெல்லி அணிகளுக்கு இடையிலனா போட்டி ஒரு தலை போட்டியாக நடந்து முடிந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி வெறும் 75 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆக, இந்த இலக்கை வெறும் 6.3 ஓவர்களில் எட்டிப் பிடித்து ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர் பெங்களூரு அணியினர். DC vs RCBஇந்தத் தோல்விக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல், “என்ன நடந்தது…

மதுரை: சிவசக்தி சங்கமம் – மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் | Photo Album

திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்திருக்கல்யாண வைபவம்மீனாட்சி அன்னைக்கு பட்டாபிஷேகம்; களைகட்டிய மதுரை சித்திரை திருவிழா! | Photo Album Source link