“லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினைக் கொடுங்கள்”- கோலி அறிவுரை| kohli gives advice to students at cricket acadamy launch

Share

நான் தேர்ந்தெடுக்கும் பாதை இதுதான் என்பதை என் குடும்பத்தினரிடமும், எனது ஆசிரியர்களிடமும் நேர்மையாகத் தெரிவித்தேன்.

நீங்களும் உங்கள் லட்சியங்களுக்கு நேர்மையாக இருங்கள். அந்த லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினைக் கொடுங்கள்.

விராட் கோலி

விராட் கோலி

நீங்கள் உங்கள் கனவினை அடைய 100 சதவிகிதம் உண்மையாக இருக்கிறீர்களா? என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

எனக்கு 8 வயது இருக்கும்போது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகாடமிக்கு செல்வேன்.

என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அகாடமியும் பெரிய அங்கமாக இருந்தது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com