Monthly Archives: April, 2026

'49 யை தாண்டிட்டாங்களே ஆத்தா.!' – ஆர்.சி.பியின் வெற்றியும் சிறு நெருடலும்!

டெஸ்ட் களத்தின் எல்லாக் காட்சிகளையும் கண்களின் முன் விரிய வைத்து விட்டது ஆர்சிபி வெர்ஸஸ் டெல்லி கேப்பில்ஸ் போட்டி.இப்போட்டிக்கு முன்பாக ஆடிய நான்கு போட்டிகளில் டெல்லி வென்றது ஆர்சிபியை மட்டுமே என்றால் ஆடிய கடைசி நான்கு போட்டிகளில் ஆர்சிபி தோற்றதும் டெல்லியிடம் மட்டுமே. அதற்கான பழி வாங்கும் படலமாகவே இப்போட்டி அமைந்து விட்டது. DC vs RCB450+ ரன்களை இரு அணிகளும் இணைந்து அடிக்கும் போட்டிகளை விட டி20-ன் அரிய நிகழ்வுகளான சூப்பர் ஓவர் சூழ் போட்டிகளும்…

பழம் மற்றும் காய்கறிகளின் தோலில் உள்ள நன்மைகள் – எவ்வாறு பயன்படுத்தலாம்?

பட மூலாதாரம், Getty Images49 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட இதர பழங்கள் மற்றும் காய்கறிகளின் உண்ணக்கூடிய மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த தோலை பல வழிகளில் பயனுள்ளவாறு உபயோகப்படுத்த முடியும்.நம்மில் பெரும்பாலானவர்கள் வாழைப்பழத்தின் தோலை தூக்கி எறியவே செய்கிறோம். வாழைப்பழத்தின் தோல் சராசரி எடையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.வாழைப்பழத் தோலில் பல பயனுள்ள ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தின் எடையில் அதன் தோல் 20 சதவிகித பங்கு வகிக்கிறது. 2018-ஆம்…

“போட்டியின் போது தேவையற்ற தாமதங்கள் அதிகரித்து வருகின்றன” – சுனில் கவாஸ்கர் | “Unnecessary delays are increasing during matches,” said Sunil Gavaskar.

போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கோரிக்கை வைத்திருக்கிறார்.ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தாலும், ஆட்டத்தின் நேர அதிகரிப்பு என்பது ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் ஜவ்வாக இழுத்தது. இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான…

`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு கூறியிருக்கும் காரணம், அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், 1998-ம் ஆண்டு மார்க்கெட்டிங் கம்பெனியில் பணியாற்றும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட்டிங் பணி என்பதால் அடிக்கடி அப்பெண்ணின் கணவர் வெளியூர் செல்வது வழக்கம். இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2015ம் ஆண்டில் இருந்து இரண்டு பேரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். அப்பெண் எப்படியாவது தனது…

'பழைய கோச்; எடுபடாத ஸ்டைல்; க்ளிக் ஆகாத ஓப்பனிங் கூட்டணி!' – CSKவின் சொதப்பலுக்கான அந்த 3 காரணங்கள்!

சென்னை அணி நடப்பு சீசனிலும் மிக மோசமாக ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆடியிருக்கும் 8 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றிருக்கிறது. சென்னை அணி ஆடும் விதத்தை பார்க்கையில் 7 அல்லது 8 போட்டிகளை வென்று ப்ளே ஆப்ஸூக்கு முன்னேறும் நம்பிக்கையும் பெரிதாக இல்லை.சென்னை சூப்பர் கிங்ஸ்இந்த சீசனிலும் சென்னை அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழக்குமெனில், தொடர்ச்சியாக 3 சீசன்களில் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெறவில்லை எனும் சூழல் ஏற்படும். இத்தகு மோசமான நிலைக்கு யார் காரணம்?பழமைவாத அணுகுமுறை:சென்னை…

ஆர்சிபி மிரட்டல் பந்துவீச்சு – டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்.சி.பி.

பட மூலாதாரம், ANI27 ஏப்ரல் 2026, 13:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 39வது போட்டியில் இன்று (ஏப்ரல் 27) டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.இந்த சீசன் இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் 1…

நான்கு வீரர்கள் டக் அவுட்; 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி; மாஸ் காட்டும் RCB |“Delhi Collapse Shocker: 4 Ducks, 6 Wickets Lost for 8 Runs as RCB Run Riot”

கடந்த போட்டியில் 152 ரன்கள் அடித்து சாதனை படைத்த கே. எல்.ராகுல் இந்த போட்டியில் ஜொலிப்பார் என எதிர்பார்க்க… அவரும் 1 ரன் எடுத்து நடையை கட்டினார். புவனேஸ்வர் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியின் வேகத்தில் டெல்லி பேட்ஸ்மேன்கள் வரிசையாக நிலைகுலைந்தனர்.ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் (49) என்ற ‘ப்ளாக் மார்க்’ தற்போது பெங்களூரு வசம் உள்ளது. அதை எப்படியாவது இன்று டெல்லி கணக்கிற்கு மாற்றிவிட்டு, அந்தச் சாபத்தை நீக்க வேண்டும் என ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் அனல் பறக்க…

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்களோ மனநிலையைக் கொஞ்சம் கூல் ஆக்கிக் கொள்ள மலைப் பிரதேசங்களுக்குக் கிளம்பி விட்டனர்.இந்தப் பின்னணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவோ சொந்த ஊர் பக்கம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருக்கிறார். கலிங்கப்பட்டி…

சபாஸ்டியன் சாவே: 2 மணி நேர மாரத்தான் தடையை உடைத்து புதிய உலக சாதனை!

மனித உடலின் தாங்கும் திறனுக்கு ஓர் எல்லை உண்டா? 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், இரண்டு மணி நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடக்க முடியுமா? என்ற நீண்ட காலக் கேள்விக்கு, 2026, ஏப்ரல் 26, லண்டன் வீதிகளில் அதிகாரபூர்வமாக விடை கிடைத்தது. அந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்து, விளையாட்டு உலகின் புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த 31 வயது ஓட்டப்பந்தய வீரர் சபாஸ்டியன் சாவே (Sabastian Sawe).வரலாறு காணாத சாதனைலண்டன் மாரத்தான் 2026-ல்…

குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா? | Can we give potatoes to children every day?

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மிகக் குறைவு. ஆனால், அதே நேரம் அதில் நிறைய கலோரிகளும் வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகளும் உள்ளன. உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்குதான் வேண்டுமென அடம்பிடிப்பதாகச் சொல்வதால், அவர்களுக்கு சாதத்தின் அளவைக் குறைத்துக்கொண்டு, உருளைக்கிழங்கு சேர்த்துக்கொடுத்து கலோரிகளை பேலன்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கை நீங்கள் எந்த வடிவில் சமைத்துக்கொடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது.  ஃப்ரென்ச் ஃப்ரைஸைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதில் உருளைக்கிழங்கை வேகவைத்து அதை கட்லெட் போல செய்து கொடுக்கலாம்.நிறைய எண்ணெய் விட்டு வறுத்தோ, பொரித்தோ கொடுக்கக்கூடாது. ஃப்ரென்ச் ஃப்ரைஸை தவிர்த்துவிடுவது…

1 2 3 4 5 26