கோவை சிறுமி கொலை: “ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை” – தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி விமர்சனம் | S.P. Velumani criticizes Tvk saying that situation has not changed even government changed
கோவையில் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த…
‘உங்கள் 3D வீரர் விடைபெறுகிறேன்.!’- ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர் | Tamil Nadu cricketer Vijay Shankar announces retirement
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங்,…
பாஜகவை முந்திய சிஜேபி: கரப்பான் பூச்சி கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், CJPபடக்குறிப்பு, சிஜேபி பகிர்ந்த பல மீம்கள் மற்றும் குறுங்காணொளிகளில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படமும் அடங்கும். இதில் அந்த பகடி கணக்கின் இலச்சினை…
’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான்…
வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோதி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்ப்பது ஏன்?
பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, இத்தாலிப் பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமருடன் மோதி.பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரதமர் நரேந்திர மோதி தனது ஐரோப்பியப் பயணத்தின்போது…
வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் – விறுவிறு கோடைகால வியாபாரம்!
சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப்…
“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad
இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி…
ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா… எடை குறையுமா? | Is a ripped physique possible by taking steroids… Will it reduce weight?
பாடிபில்டிங் போட்டிகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில், உடல் அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், தசைகள் தெளிவாகவும் (Ripped) தெரிய வேண்டும் என்றால், அவர்கள் இது போன்ற உணவுகளை …
விசிக, ஐயூஎம்எல் சார்பில் தலா ஒரு அமைச்சர்: தவெகவின் முதல் நோக்கம் நிறைவேறியதா?
பட மூலாதாரம், Lokh Bhavan Tamil naduபடக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான், விசிக சார்பில் வன்னி அரசு மற்றும் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.கட்டுரை…
GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது.…
Latest News
No TitleAll No Title
சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? – யார் இந்த திரிசுதந்திரர்கள்?
பட மூலாதாரம், TNGovt/HRCEகட்டுரை தகவல்திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வின்போது அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்கு…
























