நாகப்பாம்மை கடித்துக் கொன்ற ஒரு வயது குழந்தை : ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
பட மூலாதாரம், Alok Kumarபடக்குறிப்பு, பீகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டதுகட்டுரை தகவல்பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை…
ind vs pak; shikhar dhawan; இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்து கேள்வி கேட்ட நிருபர் மீது ஷிகர் தவான் கோபம்
முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர்…
பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! – Event Coverage Album
பிரதமர் மோடி ரூ.450 கோடி மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கனிமொழி எம்.பி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,…
பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா! | tanvi sharma won bronze in badminton
சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வின் ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர்…
ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரி: முழு வரலாறு என்ன?
காணொளிக் குறிப்பு, ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரிசோழ தலைநகருக்கு வாழ்வளித்த ஏரி – ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரியின் வரலாறு8 மணி நேரங்களுக்கு முன்னர்கங்கை…
kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி
U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல்…
இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 27 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |27072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed…
10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500+ ரன்களை வாரி வழங்கிய இந்தியா | மான்செஸ்டர் டெஸ்ட் | team India concede 500 runs in an innings away Test match first time in decade
மான்செஸ்டர்: 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல்…
நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரும் மஹ்தி குடும்பம் – ஏமனில் தற்போது என்ன நிலவரம்?
படக்குறிப்பு, நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.கட்டுரை தகவல்தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு…
Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின் போது பும்ரா 100 ரன்களுக்கு மேல்…
Latest News
No TitleAll No Title
தர்மஸ்தலா மர்ம மரணங்கள்: 1979 முதல் இன்று வரை நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய். கட்டுரை தகவல்(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)ஜூலை 29ம் தேதி…