முடி உதிர்வது ஏன்? ஒரு நரைமுடியை பிடுங்கினால் கூடுதல் நரைமுடி வருமா? கட்டுக்கதையும் உண்மையும்

Share

முடி உதிர்தல் பிரச்னை, கட்டுக்கதையும் உண்மையும்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மருத்துவர் ஹிமானி, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தலைமுடி நமது அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உச்சந்தலையை சூரிய ஒளி, குளிர் மற்றும் தூசியிலிருந்து ஓரளவிற்குப் பாதுகாக்கவும் செய்கிறது.

ஆரோக்கியமான தலைமுடி என்பது நல்ல ஊட்டச்சத்து, ஹார்மோன் சமநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் நடுத்தர வயதிற்குப் பிறகு மட்டுமே காணப்பட்ட முடி உதிர்வுப் பிரச்னை, இப்போது இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருக்கும் பலரையும் பாதித்து வருகிறது.

ஆண்கள் மட்டுமின்றி பெண்கள், இளைஞர்கள், பிரசவத்திற்குப் பிறகான தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சில சமயங்களில் குழந்தைகள் கூட முடி உதிர்வுப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்.

இதன் விளைவாக, “ஒரே வாரத்தில் முடி வளரும்”, “100 சதவிகித உத்தரவாதம்” மற்றும் “வழுக்கைக்கு நிரந்தர தீர்வு” என்று கூறும் பல விளம்பரங்கள் சந்தையில் உலா வருகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com