அமெரிக்கா – இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தானின் செயல்பாடு பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர்…
GenZ DMK Vs 2K ADMK: இளைஞர்களை கவரும் போட்டியில் திராவிடக் கட்சிகள்!
திமுக இந்த களத்தில் முன்கூட்டியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. “2K ADMK” என்ற தலைப்பில் கோவையில் நாளை நடைபெறவுள்ள…
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடியது இரான் – அமெரிக்கா கூறுவது என்ன?
இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link
கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் – கண்டிக்கும் நெட்டிசன்கள்!
தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திர ராவ், ஹைதராபாத்தில் நடைபெற்ற புதிய திரைப்படத் தொடக்க விழாவில் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இயக்குநர்…
Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !
விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த…
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.2,203 கோடி குறைய என்ன காரணம்? ஒரு பார்வை
படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்இந்தியாவின் ஆயத்த ஆடை (RMG) ஏற்றுமதியில் 35 சதவீதம் பங்களித்து வரும் திருப்பூரிலிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ரூ.2203 கோடிக்கு…
“என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?’- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்| Sreesanth Challenges Harbhajan To Boxing Match
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள்…
டெலிகிராம் வரலாறு மற்றும் சர்ச்சைகள்: நீட் முறைகேடு முதல் தற்போதைய தடை வரை Telegram: History and Controversies – From the NEET Irregularity to the Current Ban
2018 : * பயனர்களின் ரகசியக் குறியாக்க விசைகளை (Encryption keys) அரசிடம் தர பாவெல் துரோவ் மறுத்ததால், சொந்த நாடான ரஷ்யாவிலேயே டெலிகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது.…
EPFO 3.0: முழு பி.எஃப் தொகையை யாரெல்லாம் எடுக்க முடியும்? – வரவுள்ள மாற்றங்கள்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.பிரசுரிக்கப்பட்டது 5 மணி…
எண்களால் விண்வெளிக்குப் பாதையிட்ட கணித மேதை: நாசாவின் மனித கணினி கேத்தரின் ஜான்சன் | NASA’s Human Computer, Katherine Johnson
அமெரிக்காவின் முதல் மனித விண்வெளிப் பயணமான நாசாவின் மெர்குரி திட்டத்தில் முக்கிய கணிதவியலாளராகப் பணியாற்றிய கேத்தரின் ஜான்சன், விண்கலம் செல்லும் பாதை, ஏவுதள நேரம் மற்றும் அவசரகாலத்…
Latest News
No TitleAll No Title
‘Calling Cockroaches’ Protest Sparks Outrage; Demonstrations Erupt in Tamil Nadu, Intelligence Agencies on High Alert |’அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்; தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்;அலர்ட்டில் உளவுத்துறை
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் பார்ட்டியை சேர்ந்த மணிகண்டனிடன் பேசினோம், “நீட் தேர்வு எல்லாருக்கும் சம வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னார் மட்டும் மருத்துவப்படிப்பை படித்தால் போதும் எனும்…
























