பிழைப்புக்காக துணி விற்றவர்… இன்று உலகக் கோப்பை ஹீரோ! | Orlando Gill Paraguay goalkeeper world cup hero
கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர்… ஒரே இரவில் சரித்திரம் படைத்திருக்கிறது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை…
வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் புவியரசு காலமானார்: 2 சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றவர்!
பட மூலாதாரம், IndianExpressபடக்குறிப்பு, மூத்த கவிஞர் புவியரசு (96) காலமானார்.கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்கோவையைச் சேர்ந்த மூத்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான…
தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அந்த பண்பு.! – உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பானியர்கள்
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து ஜப்பான் அணி வெளியேறிவிட்டது. ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், பிரேசிலிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது.…
கடலூர்: பண்ருட்டியில் இருவர் கொலை செய்யப்பட்டது உண்மையா ? – சம்பவத்தின் முழு பின்னணி இதுதான்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, தமிழக மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது. மிக…
சாக்குப்போக்கு வேண்டாம், இது தகுதியான தோல்வி: கிம்மிச்ச் நேர்மை | joshua kimmich germany var football world cup loss
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து…
செல்போன் எண் சொல்லாமலே வாட்ஸ்அப்பில் உரையாடலாம் – புதிய வசதி அறிமுகமாகிறது
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜோ க்ளெய்ன்மேன்பதவி, தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஆசிரியர்பிரசுரிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன்…
பிரேசிலுக்கு தண்ணி காட்டிய ஜப்பான்… இன்ஜுரி டைமில் மார்டினெல்லி மேஜிக்! பிரேசில் த்ரில் வெற்றி!
உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி கடைசி நிமிட கோலால் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி…
இடைத்தேர்தலி ஸ்டாலின் நிற்பதற்கோ, பொது வேட்பாளர்களை நிறுத்துவதற்கோ மறுப்பு.! – மு.வீரபாண்டியன் | Live Updates | June 30 2026 Todays News update and Breaking news
ஸ்டாலின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதில்நேற்று முன்தினம் (ஜூன் 28, 2026) திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பேசியிருந்தார். ஸ்டாலின்…
திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்; பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழப்பு!
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிக்கப்பட்ட படம்.கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்(கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரணைகள் சிலருக்கு சங்கடம் தரலாம்)திருப்பூரில் மருத்துவமனைக்கே…
மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை – குமரியில் அதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு…
Latest News
No TitleAll No Title
"தினசரி 1 லட்சம் பேர் சாப்பிடுறாங்க" – முதல்வரின் உத்தரவால் வளர்ச்சியடைந்ததா அம்மா உணவகங்கள்?
தவெக அரசு அமைந்த பிறகு அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்ட பிறகு பயனாளர்களின் எண்ணிக்கையும்…






















