'இந்த சீசன்ல இதான் முதல் தடவை…' – கொல்கத்தாவை எப்படி வீழ்த்தியது சன்ரைசர்ஸ்?
ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 2) ஹைதராபாத் vs கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் சந்தித்த…
1956 சூயஸ் நெருக்கடி: உலக அதிகார சமநிலையை மாற்றிய திருப்புமுனை
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சூயஸ் நெருக்கடியின்போது, போர்ட் சயீத்தில் உள்ள சூயஸ் கால்வாயின் நுழைவாயிலில் மூழ்கடிக்கப்பட்ட தடுப்புக் கப்பல்கள், வான்வழியில் இருந்து பார்க்கப்படும் காட்சி. கட்டுரை…
“என் தந்தை பேசுவதை நான் ஆதரிக்கவில்லை. இது சரியல்ல என்று என் தந்தையிடமே கூறிவிட்டேன்”-யுவராஜ் சிங்| “I do not support what my father said. I have already told him that this is not right,” – Yuvraj Singh
தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறி வரும் கருத்துகளுக்காக்க தோனி மற்றும் கபில் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.…
'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'
‘மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர்…
“அணியில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கப் போகிறோம்” – தோல்விக்குப் பிறகு ரஹானே | “We are going to think about what changes can be made to the team” – Rahane after the defeat.
ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத்…
SRH vs KKR: ‘2012-ஆம் ஆண்டுக்கு பிறகு’ – கேகேஆர் தொடர் தோல்விக்கு வித்திட்டவர்கள் யார்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நைட் ரைடர்ஸுக்கு எதிராக 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அபிஷேக் ஷர்மா (கோப்புப் படம்)2 ஏப்ரல் 2026புதுப்பிக்கப்பட்டது 6 மணி…
நமது அன்பே குழந்தைகளுக்கு ஆபத்தா? – உடனடி மனநிறைவின் விபரீதங்கள்! | My Vikatan author shares about parenting
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள்…
‘கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம்’ – டிரம்ப் மிரட்டலுக்கு இரானில் என்ன எதிர்வினை?
பட மூலாதாரம், Getty Images2 ஏப்ரல் 2026, 13:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரானை கடுமையாக தாக்கி அந்நாட்டை ‘கற்காலத்திற்கே’ அனுப்பிவிடுவோம் என்று…
தாமதமாகும் மருத்துவர் appointment… மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா? | Delayed doctor appointment… Should I stop the medications or continue them?
சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குகளை (Antibiotics) சொல்லலாம். அவற்றை 3 நாள்கள், 7 நாள்கள் அல்லது 10 நாள்கள்…
`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்’- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! \ Widow Entitled to Maintenance from Father-in-Law After Husband’s Death, says Allahabad High Court
கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம்…
Latest News
No TitleAll No Title
“விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர் ஓபிஎஸ்” – ஸ்டாலின் புகழாரம் | chief Minister Stalin says ‘OPS is one who has earned Jayalalithaa’s trust
தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.அக்கூட்டத்தில்…
























