Ben Stokes: ‘தோல்விகளை வென்ற தலைவன்’ – பென் ஸ்டோக்ஸ் சாதனைகளும், சறுக்கல்களும்!| Article about england player ben stokes

Share

“பாஸ்பால்’ (Bazball) அறிமுகமும், கேப்டன்சியும்

2022-ல் ஜோ ரூட்டிற்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் உடன் இணைந்து ‘பாஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டமுறையை அறிமுகப்படுத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டை சலிப்பில்லாமல், மிகவும் விறுவிறுப்பாக மாற்றிய பெருமை இவரையும் சேரும்.

Ben Stokes - பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes – பென் ஸ்டோக்ஸ்

தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், எப்போதுமே ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்துவது மற்றும் ஆக்ரோஷமான ஃபீல்டிங் வியூகங்களை அமைப்பதுதான் இவருடைய கேப்டன்சி ஸ்டைல்.

எந்தச் சூழ்நிலையிலும் தனது வீரர்களுக்கு முழு சுதந்திரமும் ஆதரவும் வழங்கி, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதுதான் ஸ்டோக்ஸின் கேப்டன்சி பண்பு.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த வீரராக எப்போதும் நினைவுகூரப்படுவார்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com