Browsing: விளையாட்டு

PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-14) ஆட்டத்தில் பஞ்சாப் vs மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி வீழ்த்தியிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சவாலாகி இருக்கிறதுpbks vs mi இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ” இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது கடினமான…

‘அந்த ஒரு காரணத்துனாலதான் RCB க்கிட்ட தோத்தோம்!’ |“That One Mistake Cost Us the Match Against RCB!” – Rahane’s Emotional Reaction After Defeat

கடந்த சில போட்டிகளாக எங்கள் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால், விராட் கோலி கேட்ச்சை நழுவ விடுவது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை அந்த கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். தொடக்கத்தில் பேட்டிங் செய்ய பிட்ச் எளிதாக இருந்தது. ஆனால், நடு ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள் என்று நம்பினோம். விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இடையிலான அந்தப் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே மாற்றியது. விராட் கோலி எவ்வளவு ஆபத்தான வீரர் என்பது…

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' – ரஜத் பட்டிதார் வியப்பு!

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணியில் இருந்து இந்த சீசனில் யாரும் சதம் அடிக்காமல் இருந்த நிலையில், 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல், இந்த சீசனில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் கிங் கோலி. வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத்…

சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? | Will the Chennai team qualify for the playoff round in ipl 2026

காத்திருக்கும் ரன் ரேட் சவால்இதில் சவாலான விஷயம் என்னவென்றால், சென்னை அணியின் ரன் ரேட் தற்சமயம் ராஜஸ்தான் அணியை விட அதிகமாக இருந்தாலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஒப்பிடும்போது பின்தங்கியுள்ளது. எனவே, புள்ளிகள் சமமாகும் பட்சத்தில் ரன் ரேட் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், வரும் போட்டிகளில் வெறும் வெற்றியை மட்டும் குறிவைக்காமல் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே இருக்கிறது. மேஜிக்கை நிகழ்த்துமா சிஎஸ்கே? லக்னோ மற்றும் மும்பை போன்ற…

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' – விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி….RCB vs KKRயாருக்கு எதிராக சண்டை செய்கிறோம் என்பதை விட எந்த நோக்கத்திற்காக என்பதுதான் போராட்டத்தின் வீரியத்தை இன்னமும் கூட்டும். கேகேஆருக்கு ஒரு தோல்விகூட எலிமினேஷன் பாதையில் எட்டு வைக்கச் செய்யும் என்றால் ஆர்சிபிக்கு ஒவ்வொரு வெற்றியும் ப்ளே ஆஃப் கனவுகளை வண்ணமயமாக்கும் என்பதுதான் நிலைமை. ஐபிஎல் லீக் போட்டிகளின்…

IPL 2026: “இந்த 9-வது சதம் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் நான் அதை.!”- விராட் கோலி| “IPL 2026: ‘This 9th century makes me happy, but I don’t…!’ – Virat Kohli

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற கொல்கத்தா vs பெங்களூரு போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தை பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் விராட் கோலி. இவரின் இந்த சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி, 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது பெங்களூரு அணி. விராட் கோலிவெற்றிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, “இந்த 9-வது சதம் எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால் நான் அதை பெரிய அளவில்…

மும்பை அணியை Unfollow செய்த ஹர்திக் பாண்டியா – முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் | Hardik Pandya unfollows Mumbai Indians IPL controversy

ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயல், இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் ஆடாத நிலையில், ஹர்திக் மீதான விமர்சனங்கள் மேலும் வலுத்துள்ளன.சர்ச்சையைக் கிளப்பிய “Unfollow’ நாடகம்!கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை…

IPL 2026: ஆர்சிபி பயிற்சியாளர் ஆண்டி பிளவருக்கு அபராதம் விதித்த பிசிசிஐ| BCCI has fined RCB coach Andy Flower

ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. நேற்று (மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது க்ருணால் பாண்டியா அடித்த பந்தை மும்பை வீரர்கள் திலக் வர்மா மற்றும் நமன் தீர் ஆகியோர் பிடிக்க முயன்று கோட்டை விட்டனர். அது சிக்ஸரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க நடுவர்கள் நீண்ட நேரம் எடுத்துக்…

CSK vs LSG: ‘This is for you Papa’ – அரைசதத்தை தந்தைக்கு சமர்பித்த உர்வில்| Urvil dedicates his half-century to his father.

நேற்று (மே. 11) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் உர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். 13 பந்துகளில் அரைசதம் அடித்தவுடன் உர்வில் தனது வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். தனது பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்து கேமராக்களுக்கு முன்பு காட்டினார். உர்வில் படேல்அந்தச் சிறிய காகிதத்தில், “This is for you Papa’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு…

IPL 2026: புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள் – பிளே-ஆஃப் சுற்றை எட்டப்போகும் அந்த 4 அணிகள் எவை? | ipl 2026 standings shake up playoff race four teams qualify

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளைக் காட்டிலும் ஒரு போட்டி கூடுதலாக (மொத்தம் 4 போட்டிகள்) கைவசம் இருப்பது இவர்களுக்குப் பெரும் சாதகம். இதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யலாம். ஒருவேளை மூன்று வெற்றிகளைப் பெற்றால், முதல் இரண்டு இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு.சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ள சென்னை…

1 2 3 450