Daily Archives: May 11, 2026
'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது குறித்து கலங்கிய சூர்யகுமார்
நேற்று ( மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. mi vs rcb பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால், 2026 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.இந்த சீசனில் மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை மும்பை அணி சந்தித்திருக்கிறது.இந்நிலையில் மும்பை அணியின் இந்தத் தோல்வி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “இப்படி…
CSK vs LSG: உர்வில் படேல் அசத்தல்: சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பு என்ன?
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, எல்எஸ்ஜி அணிக்கெதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்தார் உர்வில் பட்டேல்கட்டுரை தகவல்லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு எதிராக நேற்று (மே 10) நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.இந்த வெற்றி அந்த அணியை புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. 11 போட்டிகளில் 6 வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. முதல் 8 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்த அந்த அணி தற்போது…
தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு: தலைமைக்கழகம் அறிவிப்பு | Udhayanidhi Stalin Unanimously Elected as Leader of the DMK Legislative Party: Headquarters Announces
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த மே 7-ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், சட்டமன்றத்தில் தி.மு.க-வின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.உதயநிதி…
CSK vs LSG: “நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடுத்தார்” – ருதுராஜ் | Captain ruturaj post match speech ipl 2026
ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்த வெற்றியின் மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ருதுராஜ், ”ஆட்டம் சற்று நெருக்கமாகத்தான் சென்றது. ஆனால் 200 ரன்களைத் துரத்தும்போது, ஆட்டம் எப்போதும் கடைசி ஓவர்கள் வரை…




