CSK vs LSG: “நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடுத்தார்” – ருதுராஜ் | Captain ruturaj post match speech ipl 2026

Share

ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும்.

அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்த வெற்றியின் மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ருதுராஜ், ​”ஆட்டம் சற்று நெருக்கமாகத்தான் சென்றது. ஆனால் 200 ரன்களைத் துரத்தும்போது, ஆட்டம் எப்போதும் கடைசி ஓவர்கள் வரை செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com