Daily Archives: May 13, 2026

வங்கதேசத்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் மீது சீற்றம் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN / AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.கட்டுரை தகவல்எழுதியவர், ரஷீத் ஷகூர்பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர்பிரசுரிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.ஒரு கடினமானப்…

மும்பை அணியை Unfollow செய்த ஹர்திக் பாண்டியா – முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் | Hardik Pandya unfollows Mumbai Indians IPL controversy

ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயல், இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் ஆடாத நிலையில், ஹர்திக் மீதான விமர்சனங்கள் மேலும் வலுத்துள்ளன.சர்ச்சையைக் கிளப்பிய “Unfollow’ நாடகம்!கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை…

ECO India : பேட்டரியில் இயங்கும் விமானமா? |வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.!| ECO India contest, answer the questions and wins the prize Episode 10

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்… இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா…. அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க.. CLICK HEREஇதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க…!வீடியோ பார்த்தாலே பரிசா…

த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு – தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TN Assembly13 மே 2026, 04:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது )தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள நிலையில் ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்கள் தீர்மானத்தின் மீது பேசி வருகின்றனர். திமுக அரசின் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் -…

“அந்த கட்டிட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்…” – பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள் -how an construction magnet behind admk tussle

அடுத்துவந்த தி.மு.க ஆட்சியில், உதயநிதி ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார் அந்த தொழிலதிபர். டெல்லியில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுடனும் நட்பை உருவாக்கிக் கொண்டவர், அமித் ஷாவின் குட் புக்கிலும் இடம்பெற்றார். இந்தத் தொடர்புகள் அவரை பவர் சென்டராக உருவாக்கியது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடியின் நெருங்கிய உறவுகள் மீது வருமானவரித்துறை சோதனைகளை ஏவியது டெல்லி. அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க, தன்னுடைய மகன் மிதுன் ரூட்டில் அந்த தொழிலதிபரை கையில் எடுத்தார் எடப்பாடி.…

நீட் தேர்வு ரத்து: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI12 மே 2026, 17:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களையடுத்து தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது.இந்தத் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், புதிய தேர்வுத் தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில்…