Daily Archives: May 15, 2026

கருப்பு விமர்சனம்: சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான படம் எப்படி உள்ளது?

பட மூலாதாரம், DreamWarriorPicturesபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகியுள்ளது.ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு கண்ணீரோடு ரசிகர்களிடம் ஆர்.ஜே. பாலாஜி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில் இன்று (மே 15) தமிழ்நாடு முழுவதும் ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஊடக விமர்சனங்கள்…

பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் – X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை | My Vikatan article about XY chromosome discovery

பாலின குரோமோசோம்கள் குறித்த நெட்டியின் ஆய்வு வெளியான அதே 1905 ஆம் ஆண்டில், அதே தலைப்பில் நெட்டியின் ஆராய்ச்சியை தவறாக புரிந்து கொண்ட பேராசிரியர்  எட்மண்ட் பீச்சர் வில்சனின் ஆய்வு கட்டுரையும்   வெளியிடப்பட்டது. எனினும், Y குரோமோசோம் தான் பாலினத்தைத் தீர்மானிக்கிறது என உறுதியாகக் சுட்டிக்காட்டிய முதல் நபர் நெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்க்கை முழுவதும்  ஆராய்ச்சி பணியை தொடர்ந்து  மேற்கொண்ட நெட்டி, ஹெட்டிரோ குரோமோசோம்களை முதன்முதலில் அடையாளம் கண்டார். இதன் மூலம், பாலின…

‘PBKS vs MI; பஞ்சாப் அணியை மும்பை எப்படி வீழ்த்தியது? |PBKS vs MI Highlights: Mumbai Indians Outclass Punjab Kings With Dominant Performance

ஆனால், அதுவரை சரியாக விளையாடாத தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாக்கூர், தனது பழைய அணியைப் பிளே-ஆஃப் கொண்டு செல்ல வேண்டும் எனத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வந்த வழியே பெவிலியன் அனுப்பி வைத்தனர். அதிலும் குறிப்பாக, ஷர்துல் தாக்கூர் நான்கு முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றினார். இருந்தாலும், பஞ்சாப் அணியின் எண்ணிக்கை இருபது ஓவர்கள் முடிவில் 200 ரன்களை எட்டியது.201 எடுத்தால் வெற்றி என களம் இறங்கிய மும்பை…

இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?

பட மூலாதாரம், NurPhoto via Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரானின் கடற்படையை “முற்றிலும் அழித்துவிட்டதாகவும்”, அதனிடம் தற்போது “இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய படகுகளாக மட்டுமே உள்ளது” என்றும் கூறினார்.இருப்பினும், சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “கொசுப் படை” என்று அழைக்கப்படும் இந்த “சிறிய படகுகள்” கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, இரான் உடனான மோதலைக் கைவிடுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, உலகின் மிக முக்கியமான…

PBKS vs MI: "இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!" – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் வருத்தம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-14) ஆட்டத்தில் பஞ்சாப் vs மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை மும்பை அணி வீழ்த்தியிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சவாலாகி இருக்கிறதுpbks vs mi இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ” இந்தத் தோல்வியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது கடினமான…

‘அந்த ஒரு காரணத்துனாலதான் RCB க்கிட்ட தோத்தோம்!’ |“That One Mistake Cost Us the Match Against RCB!” – Rahane’s Emotional Reaction After Defeat

கடந்த சில போட்டிகளாக எங்கள் ஃபீல்டிங் நன்றாக இருந்தது. ஆனால், விராட் கோலி கேட்ச்சை நழுவ விடுவது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. ஒருவேளை அந்த கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். தொடக்கத்தில் பேட்டிங் செய்ய பிட்ச் எளிதாக இருந்தது. ஆனால், நடு ஓவர்களில் எங்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள் என்று நம்பினோம். விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இடையிலான அந்தப் பார்ட்னர்ஷிப் தான் ஆட்டத்தையே மாற்றியது. விராட் கோலி எவ்வளவு ஆபத்தான வீரர் என்பது…

201 ரன்கள் இலக்கு – கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸை எப்படி வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்?

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணி தோற்காமல் இருந்தது. Source link

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' – ரஜத் பட்டிதார் வியப்பு!

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணியில் இருந்து இந்த சீசனில் யாரும் சதம் அடிக்காமல் இருந்த நிலையில், 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல், இந்த சீசனில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் கிங் கோலி. வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத்…