Browsing: செய்திகள்

பிரதமர் மோதி ‘தேர்வு சீர்திருத்தம்’ குறித்து முக்கிய அறிவிப்பு – நந்தன் நிலேக்கனிக்கு புதிய பொறுப்பு

பட மூலாதாரம், narendramodi/instagramபிரசுரிக்கப்பட்டது 26 ஜூலை 2026, 14:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்பிரதமர் நரேந்திர மோதி, பிரபல தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேக்கனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ளார்.அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றை பதிவிட்ட பிரதமர் மோதி, “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்காக விரைவு…

“எங்களை வெளியேற்ற கூடாது” – தேனியில் கடைகளை மூடி போராட்டத்தில் இறங்கிய மலைக் கிராம மக்கள் | Hill village residents in Theni shut down shops and launch a protest

தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் 2021ல் அறிவிக்கபட்டது. இந்தப் புலிகள் காப்பகத்தைக் காரணம் காட்டி அங்கிருக்கும் மக்களை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.மேலும் மக்களை வெளியேற்றுவதற்காக துணை ராணுவ படையை நிலை நிறுத்தலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள…

இயக்குநர் மகேந்திரன் படைப்பில் பெரிதும் பேசப்பட்ட 7 கதாபாத்திரங்கள் எவை?

படக்குறிப்பு, இயக்குநர் மகேந்திரன் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்உங்களுக்குப் பிடித்த டாப் 5 தமிழ் பட இயக்குநர்கள் பெயரைச் சொல்லுங்கள் என்று தமிழ்த் திரையுலகில் யாரிடம் கேட்டாலும், அதில் பெரும்பாலும் இயக்குநர் மகேந்திரனின் பெயரும் இடம் பெற்றிருக்கும்.முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாத பூட்டுக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘நண்டு’, ‘மெட்டி’, ‘அழகிய கண்ணே’, ‘கை கொடுக்கும் கை’, ‘கண்ணுக்கு மை எழுது’, ‘ஊர்ப் பஞ்சாயத்து’, ‘சாசனம்’ உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.26 படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 14 படங்களுக்குத்…

துப்பாக்கிச் சூட்டால் உயிருக்குப் போராடும் 4 வயது குழந்தை; காஃபி தோட்ட உரிமையாளரின் கொடூரச் செயல் | 4-year-old child fighting for life after being shot; coffee estate owner’s brutal act

தற்போது ஒவ்வொரு தொழிலாளருக்கும் தினக்கூலியாக ரூ. 350 தருவதாகவும் ரூ. 50 ஐ பின்னர் தருவதாக ஜெகதீஷ கவுடா கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சம்மதிக்காத தொழிலாளர்கள், முழுக்கூலியையும் உடனடியாக வழங்கினால்தான் வேலைக்குச் செல்வோம் என்று வலியுறுத்தியுள்ளனர். இது ஜெகதீஷ கவுடாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களைத் திட்டியுள்ளார்.துப்பாக்கிஇதனால் அருகிலுள்ள தோட்டங்களில் பணியாற்றிய அசாம் மாநிலத் தொழிலாளர்களையும் அழைத்துவந்து, ஜெகதீஷ் கவுடாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில், தொழிலாளர்களை மிரட்டுவதற்காக ஜெகதீஷ் கவுடா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை…

தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை பாஜக அரசு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியுமா? எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தனது ராஜிநாமாவை பிரதமரிடம் அளித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடேபதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவருக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 25) பதவியில் இருந்து விலகியுள்ளார்.ஒரு போராட்டத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் பதவியைத் துறக்க…

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: டெல்லி சிஜேபி போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 25 ஜூலை 2026, 09:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல்…

Held in ‘Digital Arrest’ for Two Weeks: 73-Year-Old Man Realizes He Was Scammed of ₹8 Crore After Police Alert-2 வாரம் டிஜிட்டல் கைது: போலீஸார் உஷார் செய்த பிறகு ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

அழைத்தவர் தன்னை டெல்லி போலீஸ்துறையைச் சேர்ந்த ராகுல் குப்தா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க எனது ஆதார் அட்டை விவரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், வாட்ஸ்அப் மூலமாகவே கைது வாரண்ட் அனுப்பப்போவதாகவும் அவர் மிரட்டினார். இதனால் நான் பயந்துபோனேன். கடந்த 18ம் தேதி சைபர் பிரிவு அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து நான் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளாகியிருப்பதாக கூறியபோதுதான், நான் ஏமாற்றப்பட்டதை…

‘பாடலின் முதல் வரிகளில் அர்த்தமே இருக்காது’ – விஜய் ஆண்டனி உடனான அனுபவம் பகிரும் பிரபலங்கள்

பட மூலாதாரம், ThinkMusicIndia/YTகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று.திருச்சியில் பிறந்து வளர்ந்த விஜய் ஆண்டனி, அரசு ஊழியரான தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் திருநெல்வேலியில் குடியேறினார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டு பின்னாளில்…

"நான் முதலிலிருந்தே மாணவர்களுடன் தான் நிற்கிறேன்" – மம்தா பானர்ஜி

haடெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் குறித்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்… “நான் முதலிலிருந்தே மாணவர்களுடனும் அவர்களின் போராட்டத்துடனும் உறுதியாக நின்றிருக்கிறேன். அவர்களின் இந்தப் போராட்டம் நீட் முறைகேட்டிற்கு நீதி கேட்பதற்கானது மட்டுமல்ல- ஒவ்வொரு இந்திய இளைஞரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் ஆகும்.அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது… முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ‘கரப்பான்பூச்சி ஜனதா…