அப்பாக்களும் அழலாம்! – பெண்ணழைப்பு வைபவங்களின் அழகியல்| #ஆஹாகல்யாணம் | My Vikatan article about emotional marriage moments
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்நம்ம ஊர் கல்யாணங்களில் பெண்ணழைப்பு என்பது மிக முக்கியமான, உணர்வுப் போராட்டங்கள் நிறைந்த, மகிழ்ச்சியான நிகழ்வு. கல்யாணத்திற்க்கு முதல் நாள் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, புடவை, மாலை என பலவித தட்டுகள்…