ஆபாச வீடியோக்கள், சூட்கேஸில் உடல் பாகங்கள் – லண்டனை அதிர வைத்த கொடூர இரட்டைக்கொலை
பட மூலாதாரம், Albert Alfonso/Flickrபடக்குறிப்பு, யோஸ்டின் மொஸ்குவேரா (இடது), ஆல்பர்ட் அல்ஃபோன்சோ (நடுவில்), பால் லாங்வொர்த் (வலது) ஆகியோர் தங்கள் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பது போலக் காட்டும் புகைப்படம்கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை மற்றும் பாலியல் பற்றிய விவரணைகள் உள்பட சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன.ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த் ஆகியோரை யோஸ்டின் மோஸ்குவேரா கொலை செய்த சம்பவம், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத செயல்களுக்கான இணையவெளியில், செயல்பட்ட தீவிர பாலியல்…