Browsing: செய்திகள்

விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார். சொல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்க வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்று தான், பயணிகளின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்று கூறியுள்ளார். சமீபத்தில் விமானத் துறையில் ஏற்பட்ட இயக்க மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மத்தியில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.செல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால் என்ன…

IND Vs ENG: நிரூபித்த சாய் சுதர்சன் – ரிஷப் பந்த் காயத்தால் இந்தியாவுக்குப் பின்னடைவா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார்.கட்டுரை தகவல்இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 23) மான்செஸ்டரில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் எப்படி இருந்தது? சமீப காலத்தில் இப்படி ஒரு அட்டகாசமான டெஸ்ட் தொடர் நடந்ததாக நினைவில்லை. ஆஷஸ் தொடருக்கு இணையான பரபரப்போடு ஒவ்வொரு…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 24 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan | 24072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் – நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், PMD SRI LANKAபடக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார் கட்டுரை தகவல்இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ,…

“இதை புரிஞ்சுக்காம என்னை ட்ரோல் பன்றாங்க”: ‘நீயா நானா’ வைரல் சிறுமியின் தாய் பேட்டி!

போல்டா பேசினா…’நீயா நானா’ வுல கலந்துக்கப்போறதுக்கு முன்னாடி, மரியாதையா பேசணும். யாரையும் தரக்குறைவா பேசக்கூடாதுன்னு மட்டும்தான் சொன்னோம். வேற எந்த கண்டிஷனும் போடல. ஆனா, ஸ்டேஜ் பயம் இல்லாம, அவளா போல்டா பேசினா. என் பொண்ணை தைரியமா பேச வெச்சிருக்கேன்ல. என் பொண்ணு பேசுறதை ரசிச்சுக்கிட்டிருந்தேன். தாத்தா, பாட்டி, அத்தைங்க எல்லோருமே அவ பேச்சை பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அக்கம்பக்கத்துல, டூர் போன இடத்துல எல்லாம் “பொண்ணை நல்லா தைரியமா வளர்த்திருக்கீங்க”ன்னு பாராட்டினாங்க.இதையெல்லாம் தாண்டி, பையனுக்கு நிறைய…

ஜெகதீப் தன்கர் பதவி விலகும் முன்பாக கடைசியாக என்ன செய்தார்?

பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Imagesபடக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்வதற்கு முன்பு நாள் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். (கோப்புப் படம்)23 ஜூலை 2025, 02:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்ஜெகதீப் தன்கர் துணைக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து திங்கட்கிழமை மாலையில் விலகினார். உடல்நலக் காரணங்களுக்காக இந்த முடிக்கு வந்ததாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.ஆனால் இதற்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று…

Junior Vikatan – 27 July 2025 – புறப்படுகிறார்கள் ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்!- விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டம் 2025-26 | student reporter scheme 2025-26

தமிழ் ஊடக உலகின் பிரதான ஆளுமைகள் பலரின் முதல் படி, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம். இந்தத் திட்டத்தின் 2025-26-ம் ஆண்டுப் படை தயாராகிவிட்டது. ஒரு கையில் பேனாவும், மறு கையில் ஸ்மார்ட்போனுமாக உற்சாகத்துடன் களமிறங்கியிருக்கிறது புதிய படை. இந்த ஆண்டு, திட்டத்துக்கு விண்ணப்பித்த 2,780 மாணவர்களில் பலகட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு 69 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘360 டிகிரி’யில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவிருக்கும் இந்த இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஜூலை 26, 27 தேதிகளில்…

மார்ட்டின் லூதர் கிங் படுகொலை ஆவணங்கள் வெளியீடு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிவில் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை எஃப்.பி.ஐ. கண்காணித்து தயாரித்த கோப்புகள் உட்பட அவருடைய படுகொலை தொடர்பான ஆவணப் புதையலையே அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.மொத்தம் 230,000 பக்கங்கள் உள்ள இந்த ஆவணங்கள், நீதிமன்ற உத்தரவு காரணமாக 1977ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பார்வையிட முடியாமல் மறைக்கப்பட்டிருந்தது.லூதர் கிங் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இந்த ஆவணங்களை பயன்படுத்தி எங்கள்…

Anshul Kamboj; Shubman gill; இங்கிலாந்துக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுக வாய்ப்பிருக்கிறது என கில் ஹின்ட் கொடுத்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோற்றதால் 2 – 1 எனப் பின்தங்கியிருக்கும் இந்திய அணி தொடரை 2 – 2 என சமன் படுத்த நாளை (ஜூலை 23) நான்காவது டெஸ்டில் களமிறங்கவிருக்கிறது.கடந்த போட்டியில் பிளெயிங் லெவனில் ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் அவருக்குப் பதில் அணியில் யார் இடம் பிடிப்பார், பும்ரா களமிறங்குவாரா, மூன்று டெஸ்ட் போட்டியில் ஆடியும் ஒரு அரைசதம் கூட அடிக்காத கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா…

வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்: மாநில எல்லைகளைத் தாண்டி பங்கேற்ற போராட்ட களங்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்.கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த…

1 4 5 6 7 8 357