நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?
காணொளிக் குறிப்பு, இந்தியப் பிரதமர் மோதிக்கு வங்கதேசம் மாம்பழங்களை அனுப்பியுள்ளது.நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியப் பிரதமர் மோதிக்கு வங்கதேசம் மாம்பழங்களை அனுப்பியுள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சார்பாக டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்திற்கு 1,000 கிலோ மாம்பழப் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள கசப்பைச் சரி செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் ஒன்றாக மாம்பழங்கள் அன்பளிப்பாக…