Browsing: செய்திகள்

கர்நாடகா மாணவிக்கு நிதி உதவி வழங்கிய rishabh pant

கர்நாடகாவில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நிதி உதவி வழங்கி இருக்கிறார். கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டத்தில் ஜோதிகா என்ற மாணவி உயர்கல்வியில் Bachelor of Computer Applications (BCA) படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். ரிஷப் பண்ட்- மாணவி ஜோதிகா ஆனால் குடும்பத்தில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக அவர் உயர்கல்வியில் சேர முடியவில்லை. இந்த செய்தி ரிஷப் பண்ட்டின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இதனை தொடர்ந்து…

உத்தராகண்ட் மேகவெடிப்பு: ’10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெள்ளம் அலையலையாய் வந்தது’ – நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “உத்தராகண்ட்”, கால அளவு 3,0103:01காணொளிக் குறிப்பு, உத்தராகண்ட்5 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்உத்தராகண்டில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி மோஹ்சென் ஷாஹிதி ஏ என் ஐ செய்தி முகமையிடம், ” 40 முதல் 50 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்று கூறினார். உத்தரகாசி…

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்…' – இபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி, மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திடலில் மக்களை சந்தித்து பேசுகையில், “விவசாயிகளுக்கு என எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை, மாறாக அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு…

தர்மஸ்தலா மர்ம மரணங்கள்: 1979 முதல் இன்று வரை நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய். கட்டுரை தகவல்(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)ஜூலை 29ம் தேதி முதல் கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னட மாவட்டத்தில், நேத்ராவதி ஆற்றங்கரையோரத்தில் எலும்பு கூடுகள் புதையுண்டு கிடக்கின்றவா என்று தேடும் பணி நடைபெறுகிறது. காவல்துறை மேற்பார்வையில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள நிலப் பகுதிகள் தோண்டப்பட்டு வருகின்றன.அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான உடல்களை தான் புதைத்துள்ளதாக ஒருவர் கூறினார். அவர் தர்மஸ்தலா என்ற புனித தலத்தில்…

விருப்பத்துடன் பாலியல் உறவு; ஆணுக்கு மட்டும் தண்டனை – சட்டபூர்வ வயதில் என்னதான் சிக்கல்?

வளரிளம் பருவத்தினருக்கு இடையேயான பாலியல் உறவை குற்றமாகக் கருதுகிற விவாதம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ”இந்தியாவில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினருக்கு இடையேயான சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுகள், சுரண்டல் அல்லது வன்கொடுமைகள் அல்ல. இதுபோன்ற வழக்குகள் குற்றவியல் வழக்குகளின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். வயது அடிப்படையிலான சட்டங்களின் குறிக்கோள், குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாப்பதாக இருக்க…

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், அபய் குமார் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்4 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளக்கூடும் எனத் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போகிறது என எனக்கு தெரியவந்துள்ளது. நான் இதை கேள்விப்பட்டேன், ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. இது ஒரு நல்ல நடவடிக்கை. இனி என்ன நடக்கிறது…

eng vs ind; tvk; donald trump; ராகுல் மீது காட்டமான உச்ச நீதிமன்றம் டு இந்தியாவின் அபார வெற்றி வரை | ஆகஸ்ட் 4 ரவுண்ட்அப்

* தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் ரூ. 32,554 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.* மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி மாநாடு நடத்த த.வெ.க திட்டமிட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு வைத்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் விளக்கம்.* டெல்லியில் இன்று காலை வாக்கிங் சென்றுகொண்டிருந்த தமிழக காங்கிரஸ்…

‘காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, ‘காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?’காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர்ஜூலை 31, 2025 அன்று காலை 11.15 மணிக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், “காவி நிறத்துக்குப் பயங்கரவாதத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு இல்லை. முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, எப்போதும் இருக்காது” என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.மாலேகான்…

அரச மரத்தடி! – சிறுகதை | my vikatan short story about hope and timely help

மெதுவாக அவரிடம் சென்றான்.> “என்னடா ராகவா? என்ன ஆச்சு?இங்கே உக்காந்துட்டு இருக்க? ரொம்ப சோகமா இருக்கே.என்ன விஷயம்?”என்று ஜோசியர் கேட்டார்.> “மாமா, இன்னைக்கு காலையில இன்டர்வியூக்குப் போறப்போஎன் சர்டிபிகேட் எல்லாம் தொலைந்துட்டு.அது கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரியல மாமா…கொஞ்சம் என்னுடைய ராசி எப்படி இருக்குன்னு பார்த்து சொல்ல முடியுமா?”என்று ராகவன் கேட்டான்.ஜோசியரும் சுற்றி இருப்பவர்களும் விக்கித்து போனார்கள்.> “அடடா பாவமே… இந்த பையன்படிச்ச எல்லா சர்டிபிகேட்டையும் தொலைச்சுட்டானே…என்ன பண்ணுவான் தெரியலையே…”என்று ஜோசியரோடு சேர்ந்துஅங்கு இருந்தவர்கள் அனைவரும் பரிதாபப்பட்டார்கள். ஜோசியரும்…

1 2 3 358