Browsing: செய்திகள்

ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரி: முழு வரலாறு என்ன?

காணொளிக் குறிப்பு, ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரிசோழ தலைநகருக்கு வாழ்வளித்த ஏரி – ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரியின் வரலாறு8 மணி நேரங்களுக்கு முன்னர்கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. சோழ கங்கம் என்கிற இந்த இடம் இந்த இடம் பொன்னேரி என்றும் அழைக்கப்படுகின்றது.வடநாட்டில் தனக்கு கிடைத்த வெற்றியை நினைவு கூறும் வகையிலும் தனது புதிய தலைநகருக்கு ஆதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜேந்திர சோழன் இந்த ஏரியை காட்டினார்.…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 27 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |27072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரும் மஹ்தி குடும்பம் – ஏமனில் தற்போது என்ன நிலவரம்?

படக்குறிப்பு, நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.கட்டுரை தகவல்தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில், ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது ‘வஸாபி’ (Wasabi) பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது சமூக ஊடகப்…

Haryana: பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எம்.பி மகனுக்கு `துணை அட்வகேட் ஜெனரல்' பதவி

ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டவர். இதனால் விகாஷ் பரலாவின் நியமனம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள் 2017 -ல் ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று காரில் சென்று கொண்டிருக்கையில், இன்னொரு காரில் வந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர்கள்…

இந்தியா – பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், கரூருக்கு எவ்வாறு சாதகம்?

பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, இந்தியா மற்றும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர்கள், பியூஷ் கோயல் மற்றும் ஜோனாதன் ரெனால்ட்ஸ்கட்டுரை தகவல்பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதால், தமிழகத்திலுள்ள ஜவுளித்துறைக்கும், பொறியியல் துறைக்கும் பெரும் பலன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கான ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்குமென்றும், அதில் தமிழகத்துக்கான பலன் அதிகமாகக் கிடைக்குமென்றும் ஜவுளித்தொழில் அமைப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேபோன்று பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியும் அதிகரிக்குமென்றும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு கணித்துள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் இந்தியாவை…

அன்புமணி ராமதாஸின் நடைபயணத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு! – முழு விவரம் என்ன?

‘ராமதாஸ் புகார்…’இந்நிலையில்தான் ‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி நடத்தவிருந்த 100 நாள் நடைபயண பிரசாரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ராமதாஸ் தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தார். இந்த நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.ராமதாஸ் அளித்த மனுவை தொடர்ந்து இப்போது அன்புமணியின் நடைபயணத்துக்கு தமிழக டிஜிபி அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வழிபட்டுவிட்டு இன்றுதான் அன்புமணி தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.’அனுமதி மறுப்பு…’டிஜிபியின் கடிதம்100 வது…

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர்கட்டுரை தகவல்எழுதியவர், பிரவீன் பதவி, பிபிசி செய்தியாளர் 25 ஜூலை 2025, 14:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும்…

tamil tv artist election; டிவி நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு; போட்டியிடும் வாய்ப்பை இழந்த ரவீனா; பின்னணி என்ன?

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நடிகை ரவீனாவின் வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கவிருக்கிறது.தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுகிறது. தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.ஆர்த்தி சுயேட்சையாக தலைவர் பதவிக்கும் அவரது…

இளையராஜா vs சோனி மியூசிக்: இளையராஜாவின் பாடல்கள் யாருக்கு சொந்தம் ?

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraajaகட்டுரை தகவல்’இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பாடலை வாங்கி படத்தில் பயன்படுத்தினோம். இது காப்புரிமை மீறல் கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. வழக்கின் அடுத்தகட்டம் என்ன? இளையராஜா காப்புரிமையைக்…

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் – சீனாவில் நடந்த சம்பவம்

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு “பெண்ணின்” பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.அந்தப் “பெண்” ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை. ஜியாங் என்ற அந்த முதியவர், AI-யின் இனிமையான பேச்சை உண்மையென நம்பி தினமும் தனது தொலைபேசியில் அதன் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், அந்தப் பேச்சும் உதட்டு அசைவுகளும் ஒத்திசைவாக இல்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. இந்த ஏஐ பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது மனைவியிடம்…

1 4 5 6 7 8 358