ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளை மிரட்டும் நேட்டோ – இந்தியா, சீனா அடிபணியுமா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக இந்தியாவை நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்கட்டுரை தகவல்ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியா மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.யுக்ரேனில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்குமாறு சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ள வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) பொதுச் செயலாளர் மார்க் ரூட், அப்படிச் செய்யவில்லை…