Browsing: செய்திகள்

Magic Mashroom: பறிபோன காதலியின் உயிர், அப்போதும் அடங்காத போதை காளான் வெறி! அதிர்ச்சி பின்னணி.- ooty magic mushroom case update.

மேஜிக் மஷ்ரூம் எனப்படும் போதை காளான்களை நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தேடி அலையும் இளைஞர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதையில் புதுமையைத் தேடுகிறோம் என்கிற பெயரில் ஆபத்து நிறைந்த காடுகளில் இயற்கையாக முளைக்கும் குறிப்பிட்ட சில காளான் வகைகளை தேடிக் கண்டுபிடித்து உட்கொண்டு வருகின்றனர். நச்சுத்தன்மை வாய்ந்த போதை காளான்களால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், மரணம் வரை ஏற்பட்டாலும் அது குறித்து எந்தவித கவலையுமின்றி போதைக் காளான்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், போதைக் காளான்களை பயன்படுத்தி வந்த…

வியட்நாம் போலி ஆடம்பரப் பொருட்களின் உலக மையமாக மாறியது எப்படி? அரசு திடீர் நடவடிக்கை எடுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரஞ்சு டிசைனர் பிராண்டான லூயிஸ் வுட்டனின் பைகள், போலி டிசைனர் சந்தையில் மிகவும் பிரபலமானவற்றில் ஒன்றாக உள்ளன.கட்டுரை தகவல்எழுதியவர், கேவின் பட்லர் பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர் மற்றும் எழுதியவர், துவாங் லே மற்றும் டக் ஹாபதவி, பிபிசி உலக சேவை , பாங்காக்பிரசுரிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோ சி மின் நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த இரண்டு சாதாரணக் கிடங்குகளில்…

`கல்விக்கூடங்கள் அரசியல் மேடையோ புகழ் பரப்பும் இடமோ அல்ல; இனி யாருக்கும்..!’ – அமைச்சர் ராஜ்மோகன்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அப்போது அமைச்சரின் ஆங்கிலக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறியுள்ளனர்.அப்போது அமைச்சர் கீர்த்தனா, `முதல் பெஞ்ச் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்” எனக் குறிப்பிட்டு பேசினார். இது தொடர்பான…

ஹாலாண்டின் உணவு, வாழ்க்கை முறை என்ன? 5 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நார்வே அணி கடைசியாக 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்றது. அப்போது எர்லிங் ஹாலாண்ட் பிறந்திருக்கக்கூட இல்லை.ஆனால் இன்று அந்த அணி, ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் ஹாலண்ட் இரண்டு கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உண்மையில், 1.94 மீட்டர் உயரமுள்ள இவர், நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் விருதைப் பெற அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் நட்சத்திரம் கிலியன்…

“வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா?”- திருமா கருத்துக்கு வைகோ பதில் | vaiko about vck thiruma statement in alliance issue

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெக-வும், திமுக-வும் அகில இந்திய அளவில் ஒரே கூட்டணிக்குள் வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறார் என்ற செய்தி என்னை தூக்கி வாரி போட்டது. அதுபோல அவரது கருத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். அவரைப் புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வடத்துருவமும், தென் துருவமும் சேர முடியுமா? எப்படி திமுக கூட்டணியில் இருந்துகொண்டு…

சேரமான் பெருமாள் என்ற இந்து மன்னர்தான் இந்தியாவில் இஸ்லாம் பரவ வித்திட்டவரா?

படக்குறிப்பு, அரேபியர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வர்த்தகத்தின் மூலமே, குறிப்பாகக் கறுப்பு மிளகு வர்த்தகத்தின் மூலமே உருவானது; அந்த வர்த்தகத் தொடர்பின் வாயிலாகவே இஸ்லாமும் அறிமுகமானது.கட்டுரை தகவல்எழுதியவர், மிர்சா ஏபி பேக்பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்உமையாத் கலீபகத்தின் ஆட்சிக்காலத்தின்போது, கி.பி. 712 இல் முகமது பின் காசிம் சிந்து மீது படையெடுத்தபோது, இஸ்லாம் மதம் வாளின் வலிமையைக் கொண்டுதான் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், பல வரலாற்று ஆசிரியர்கள்…

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் 2024ம் ஆண்டு திறக்கப்படுவதற்கு முன்பு அங்கு அபிநந்தன் லோதா நிறுவனம் சராயு என்ற பெயரில் குடியிருப்பு வளாக திட்டத்தை உருவாக்கி வந்தது. அதில் அமிதாப் பச்சன் 15 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கி இருக்கிறார். அந்த நிலம்…

டி20 உலகக் கோப்பையில் ஜொலித்த சஞ்சு சாம்சன் ஏன் இந்திய அணியில் இல்லை? கிரிக்கெட் நிபுணர்கள் அதிருப்தி

பட மூலாதாரம், Shubhajit Roy Karmakar/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லைகட்டுரை தகவல்”சஞ்சு சாம்சன் தொடர்பான முடிவைச் சுற்றியுள்ள சூழல் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.””அவருக்கு ‘ஓய்வு’ அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. நான் நீண்ட காலமாக இத்துறையில் இருப்பதால், ‘ஓய்வு’ என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்.”ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பில் சஞ்சு சாம்சனின் பெயர் இடம் பெறாதபோது, பிரபல…

`முக்கிய நபர் சிங்கப்பூருக்குத் தப்பிவிட்டார்' ; செந்தில் பாலாஜிக்கு `நிபந்தனை' முன்ஜாமீன்!

தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ இளையராஜா என்பவருக்கு 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்த விசாரணையின்போது, இது வெறும் லஞ்சப் புகார் மட்டுமல்ல, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி என்றும், இதில் ஹவாலா பணப் பரிமாற்றம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அரசுத்…

இரான் மீது அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதல்’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், ஏமி வாக்கர் மற்றும் டேபி வில்சன்பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் மீது அமெரிக்கா “சக்திவாய்ந்த” தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-இரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை…

1 10 11 12 13 14 528