Browsing: செய்திகள்

இரான் இந்த சிறு படகுகள் மூலம் அமெரிக்க கடற்படைக்கு சவால் கொடுப்பது எப்படி?

பட மூலாதாரம், NurPhoto via Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இரானின் கடற்படையை “முற்றிலும் அழித்துவிட்டதாகவும்”, அதனிடம் தற்போது “இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்ட சிறிய படகுகளாக மட்டுமே உள்ளது” என்றும் கூறினார்.இருப்பினும், சில மேற்கத்திய ஆய்வாளர்களால் “கொசுப் படை” என்று அழைக்கப்படும் இந்த “சிறிய படகுகள்” கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, இரான் உடனான மோதலைக் கைவிடுமாறு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, உலகின் மிக முக்கியமான…

201 ரன்கள் இலக்கு – கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸை எப்படி வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்?

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட அந்த அணி தோற்காமல் இருந்தது. Source link

"எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் ஆத்மா தண்டனை கொடுக்கிறது" – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை தூய்மையான ஆட்சியை, மக்கள் வியக்கத்தக்க ஆட்சியை இளைஞர்கள், மகளிர், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என அனைவரும் மாற்றம் வேண்டும் என்ன விரும்பினர்.இதனால் சிறந்த ஆட்சியை இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நீக்கி, பணமே இல்லாமல் தேர்தலைச் சந்தித்த வரலாறை இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கி காட்டி இருப்பவர் முதல்வர் விஜய்தொலைநோக்கு சிந்தனையுடன், தமிழகம் இந்தியாவிற்கு ஒரு…

ஷி ஜின் பிங்குடன் கைகுலுக்கிய டிரம்ப் – சீனாவில் உற்சாக வரவேற்பு

பட மூலாதாரம், CGTNபடக்குறிப்பு, கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் கட்டடத்தில் டிரம்பை வரவேற்ற ஷி ஜின்பிங்பிரசுரிக்கப்பட்டது 14 மே 2026, 02:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முக்கியமான இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை மாலை பெய்ஜிங் வந்தடைந்தார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ எனும் அரச கட்டடத்தில் சீன அதிபர் ஷி…

டிரம்பின் சீன பயணம் இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு மாற்றக்கூடும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்காக ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை அளிக்க சீனா தயாராக இருப்பதாகத் தெரிகிறது.(கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், அந்தோனி சர்ச்சர் பதவி, வட அமெரிக்கச் செய்தியாளர் மற்றும் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீனா செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியனன்மென் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பல நாட்களாக பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ஒரு சிறப்பு அணிவகுப்பு அல்லது ஒரு பெரிய திட்டமிடப்பட்ட நிகழ்வு நடைபெறவிருப்பதாக…

கருப்பு: "உறுதியான பதில் ஏதுமில்லை!"; திரைப்படம் நாளை வெளியாகுமா? – ஆர்.ஜே. பாலாஜி சொல்வதென்ன?

சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. கருப்பு படம் இப்படத்தின் புரோமோஷனுக்காக, படக்குழுவினர் ஹைதராபாத், கேரளா எனச் சுற்றி வந்தார்கள். நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று சென்னையில் ஃபீனிக்ஸ் மாலிலும் ஒரு நிகழ்வை நடத்தியிருந்தார்கள்.தற்போது, படம் வெளியாவதற்கு சில சிக்கல்கள் எழுந்திருப்பதால், திரைப்படம்…

வங்கதேசத்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் மீது சீற்றம் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN / AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.கட்டுரை தகவல்எழுதியவர், ரஷீத் ஷகூர்பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர்பிரசுரிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது, முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.ஒரு கடினமானப்…

ECO India : பேட்டரியில் இயங்கும் விமானமா? |வீடியோ பாருங்க… பரிசை அள்ளுங்க.!| ECO India contest, answer the questions and wins the prize Episode 10

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்… இந்த வீடியோவை பார்த்துட்டீங்களா…. அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க.. CLICK HEREஇதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க…!வீடியோ பார்த்தாலே பரிசா…

1 2 3 491