”சினிமாவில் கஷ்டப்பட்டு ஜெயிக்க நினைப்பவர்களுக்கான மேடை இது!” – பாரி இளவழகன் நெகிழ்ச்சி | “This is platform for those who want to succeed in cinema through hard work” – Pari Ilavazhagan expresses his emotion
என்னுடைய முதல் படமான ‘ஜமா’ தியேட்டர்களில் பெரிய அளவில் போகாதபோதும், அதை ஓடிடியில் பார்த்துவிட்டு, “ஜமாவைத் தவறவிட்டுவிட்டோம், ஆனால் ‘அன்பே டயானா’ படத்தைக் கண்டிப்பா தியேட்டரில் பார்ப்போம்” என்று அன்பைக் கொட்டும் தமிழ் ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாகவும், எனக்குக் கிடைத்த சின்ன முகவரிக்கும் காரணமான இசைஞானி இளையராஜா சாருக்கு என் முதல் நன்றி. அன்பே டயானா ரோஜாஇந்தப் படத்திலும் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும்…









