Browsing: செய்திகள்

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' – சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது.Ind vs pakரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி.இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும்…

IND Vs PAK: இந்திய அணி முதலில் பேட்டிங் – டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு

பட மூலாதாரம், Getty Images15 பிப்ரவரி 2026, 13:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின்…

இரவில் நகைக்கடையில் திருடி விட்டு குடிபோதையில் கழுதையில் ஏறி தப்பிச்சென்ற நபர் | Man steals from a jewelry store at night and escapes on a donkey while drunk-

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்று இருந்தார். இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம…

பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?பொருத்தமான உள்ளாடை ஏன் அவசியம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சில பெண்களுக்கு, பெரிய மார்பகங்கள் இருப்பது அன்றாட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும்கட்டுரை தகவல்”எனக்குப் பெரிய மார்பகங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க, என் தோள்களைச் சற்று குனிந்தபடியே வைத்துக்கொண்டு நடப்பேன். நான் மிகவும் வெட்கப்பட்டேன் என்பதால் அது எனக்கு நினைவில் இருக்கிறது.”கடந்த 2010ஆம் ஆண்டில், அர்ஜென்டினாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ராக்கேல், மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார்.தற்போது 52 வயதாகும் அவர், இந்த அறுவை சிகிச்சை தனக்கு முன்பில்லாத ஒரு…

'தோழர்’ என்று அழைத்தாலும், எப்போதுமே திருமா எனக்குத் தலைவராக தெரிகிறார் – 'பெருந்தமிழர் விருது' SVR

`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, “எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங்கடேசன், ராம் ஆகியோரின் கைகளால் வாங்குவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. `தோழர்’ என்று நான் திருமாவளவனை அழைத்தாலும், அவர் எப்போதுமே எனக்குத் தலைவராகத்தான் தெரிகிறார். தமிழ்நாட்டைச் சூழும் இருளை அகற்றத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் அவர். பெருந்தமிழர் விருது`இந்த உலகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற பார்வையை தந்தவர் இவர்தான்’ – இயக்குநர்…

காணொளி: ‘2000 கடிதம் எழுதி இருப்பார்’ – சிறைக்குள் மலர்ந்த ஒரு நெகிழ்ச்சி காதல் கதை

காணொளிக் குறிப்பு, “2000 கடிதம் எழுதி இருப்பார்”- சிறைக்குள் மலர்ந்த ஒரு நெகிழ்ச்சி காதல் கதைகாணொளி: ‘2000 கடிதம் எழுதி இருப்பார்’ – சிறைக்குள் மலர்ந்த ஒரு நெகிழ்ச்சி காதல் கதைஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஒரு காதல் என்ன செய்துவிட முடியும்? இந்த கேள்விக்கான பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அன்புராஜுக்கோ அது வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளி. வீரப்பன் குழுவில் சேர்ந்து அதன் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் தண்டனைக்கு உள்ளானவர் அன்புராஜ். சிறையில் நாடக கலை…

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் – தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அப்பெண்ணுக்கு நட்பு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் கொல்லஹல்லி பகுதியில் வாடகை வீட்டில் தம்பதிபோல் வசித்து வந்தனர்.சமீபகாலமாக தாங்கள் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபடுவதற்கு இடையூறாக இருப்பதாக, குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு வைத்து தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர்அதுமட்டுமன்றி வேலைக்குச் செல்லும்போது குழந்தையை…

எகிப்து கல்லறைகளில் தமிழ் பெயர்கள்: யார் அந்த சிகை கொற்றன்?

பட மூலாதாரம், Ingoகட்டுரை தகவல்எகிப்தில் உள்ள ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் இருக்கும் கல்லறைகளில் தமிழ் பிராமி, சமஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான எழுத்து பொறிப்புகள் தமிழ் – பிராமியில் எழுதப்பட்டவை என்கிறார்கள் ஆய்வார்கள். இந்தக் கல்லறைகளில் தமிழில் எழுதியது யார்?எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் இருக்கும் கல்லறைகளில் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம்…

க்ரீன் ஃபிளாக் vs ரெட் ஃபிளாக்: உங்கள் துணை யார்?|Green Flag or Red Flag? This Checklist Will Save Your Love Life

> அவ மரியாதைதனிமையிலும் சரி… பொது இடங்களிலும் சரி… உங்களை நாகரிகமாக நடத்தாமல் இருப்பது, உங்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, அவர்களுடைய வீரத்தை நம் மீது காட்டுவது எல்லாமே அவ மரியாதையின் வகைகள். காதலிக்கும் போதே, இந்தப் பண்புகள் இருந்தால் உஷாராகி விட வேண்டும். இவற்றை ஆரம்பத்தில் உதாசீனப்படுத்துவிட்டு, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றால், ரிஸ்க் தான். > மௌனமாகப் புறக்கணிப்பது எத்தனை ஆண்டுகள் காதலித்தாலும், எவ்வளவு துணையைப் பற்றி புரிந்து வைத்திருந்தாலும் சண்டை தவிர்க்க முடியாதது. சில…

வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி பாகிஸ்தானுக்கு சாதகமா? இந்திய நிபுணர்கள் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வங்கதேசப் பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெற்ற வெற்றிக்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில் வங்கதேசத்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தத் தங்கள் நாடு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.வங்கதேசத்தில் பிஎன்பி-யின் வெற்றி பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக…

1 7 8 9 10 11 457