Browsing: செய்திகள்

ZIM vs AUS: ஜிம்பாப்வே 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய பிளெசிங் முசரபானி யார்?

பட மூலாதாரம், Ishara S. KODIKARA / AFP via Getty Imagesபடக்குறிப்பு, பிளெசிங் முசரபானி13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19.3 ஓவர்களில்…

Pookie: “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”- விஜய் ஆண்டனி| vijay antony about pookie movie name

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் “மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் ‘பூக்கி’ (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். ‘பூக்கி’ (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக…

துறைமுகம் தொகுதியில் கர்ப்பிணி உட்பட தவெகவினர் மீது தாக்குதலா? நடந்தது என்ன?

சென்னை துறைமுகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டபோது திமுகவினர் தங்களை தாக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர். இதை அமைச்சர் சேகர்பாபு மறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? Source link

வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

கடந்த சில மாதங்களாகவே, கிம் ஜாங் உன் தனது மகளை ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறார். ஆரம்பத்தில் ஒரு தந்தையின் பாசமாகப் பார்க்கப்பட்ட இந்த விஷயம், தற்போது வடகொரியாவின் அதிகார மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியுள்ளது.தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரியாவில் கிம் ஜு-ஏ-வுக்கு அளிக்கப்படும் மரியாதை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றும் விதம் ஆகியவை, அவரே அடுத்த தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசு…

சரப்ஜித் கவுர்: இஸ்லாம் மதத்திற்கு மாறி பாகிஸ்தான் நபரை திருமணம் செய்த இந்திய பெண் தற்போது எப்படி உள்ளார்?

படக்குறிப்பு, சரப்ஜித் கவுர் தனது வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷாவுடன்கட்டுரை தகவல்இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த சரப்ஜித் கவுர், ஷேகுபுராவில் உள்ள தனது கணவரின் வீட்டை அடைந்துள்ளார்.சரப்ஜித் கவுரின் (நூர் பாத்திமா) வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா மற்றும் அவரது கணவர் நசீர் ஹுசைன் ஆகியோர், சரப்ஜித் கவுரை வீட்டுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதித்ததாகவும், அதைத் தொடர்ந்து நேற்று இரவு லாகூரில் உள்ள பெண்கள் தங்குமிடத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.பிபிசிக்கு கிடைத்துள்ள எவாக்யூ அறக்கட்டளை…

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி – போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில்…

பறவைக் காய்ச்சல் குறித்து தமிழ்நாடு அரசு கூறும் அறிவுரை என்ன?

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. மேலும், “திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம், ஆஃப்-பாயில் சாப்பிட வேண்டாம் என” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். Source link

பியூஷ் மானுஷ் வழக்கு: அண்ணாமலை மீது கோர்ட் அதிரடி நடவடிக்கை; சம்மன் அனுப்ப உத்தரவு! | Piyush Manush case: Court takes action against Annamalai; Orders to issue summons!

அது குறித்து சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷிடம் பேசினோம். அவர், “அண்ணாமலை ஒரு கூட்டத்தில்,`கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளைப் பற்றிப் பேசலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால் ரத்த அபிஷேகம் செய்வோம்’ எனப் பேசியது பொதுமக்களுக்கும், நாத்திகர்களுக்குமான நேரடி மிரட்டல். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தற்போது தமிழக அரசிடமிருந்து இரண்டாவது முறையாக வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நீதிமன்றம் இந்த வழக்கைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.`2000 ஆண்டுகளாகப் பாரம்பர்ய தீபாவளி பட்டாசுக்கு…

எப்ஸ்டீன் ஆவணங்கள், டிரம்ப் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?

பட மூலாதாரம், Sansad TV11 பிப்ரவரி 2026, 15:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 11) பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள், அனில் அம்பானி, அதானி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல விவகாரங்களை எழுப்பினார்.அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.ராகுல் காந்தி ‘ஆதாரமற்ற…

`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல… தவறான கணிப்பில் இப்படி’ – சர்ச்சை சம்பவம் குறித்து சாலமன் பாப்பையா

இந்த நிலையில், சாலமன் பாப்பையா இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தமிழ் மக்களுக்கு என் அன்பான வணக்கம். தம்பி ராஜாவைப் பற்றி ஒரு தவறான செய்தி நம்முடைய ஊடகங்களில் போய்க்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், கேட்கிறேன். யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ அவரை பற்றி ஒரு தவறான கணிப்பிலே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார்,…

1 8 9 10 11 12 456