Browsing: செய்திகள்

தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் : துக்கங்கள் தீர்ப்பாள் அஷ்டபுஜ துர்கை! | history of tanjore district ammankudi durgai temple

பெரும் படையெடுப்போ அல்லது வேறு முக்கிய காரியங்களோ… எதுவாயினும் முதலில் இந்த அம்மனை வணங்கியபிறகே காரியத்தில் இறங்குவாராம் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். அதனால் அவருக்கும் சோழதேசத்துக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது என்கிறார்கள். அவர் இந்த ஆலயத்தில் கருங்கல் திருப்பணிகளை மேற்கொண்டதுடன், கோயிலுக்கு ஏராளமான நிவந்தங்களையும் அளித்து வழிபட்டிருக்கிறாராம். ஸ்காந்த புராணத்தின் 66-வது அத்தியாயத்தில், இந்தத் தலத்தின் சிறப்புகள் பற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார்கள்.அம்மன்குடி கயிலாசநாதர் திருக்கோயில் விக்னஹர விநாயகர் அற்புத சாந்நித்தியத்துடன் திகழ்கிறது அம்மன்குடி ஆலயம். இந்த…

வயநாடு மண் சரிவு: ‘இருவர் உயிரிழப்பு.. பலரை காணவில்லை’ – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்கேரள மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.”மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்” என, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார்…

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' – அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இதனை நாகராஜ், அவருடைய நண்பர் ஜெகன் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது இருவரும், `கஞ்சா அடிக்கப் போறீங்களா?’ எனக் கேட்டுள்ளனர்.accusedஇதில், இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ், ஜெகன் ஆகிய இருவரும் சேர்ந்து ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம்…

திருச்சி: காரில் கடத்தப்பட்ட பெண்ணை இரண்டரை மணி நேரத்தில் காவல்துறை மீட்டது எப்படி?

பட மூலாதாரம், Ajithkumarபடக்குறிப்பு, அஜித்குமார் – சித்திரவள்ளி கட்டுரை தகவல்”என் மனைவியை அவரின் வீட்டார் காரில் கடத்த முயன்றபோது நானும் என் அம்மாவும் எவ்வளவோ தடுக்க முயன்றோம். ஆனாலும் தடுக்க முடியவில்லை. என் மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி வேகமாக காரை ஓட்டிச் சென்றுவிட்டனர்,” என்கிறார் அஜித்குமார்.திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) நடந்த சம்பவம் இது. அஜித்குமாரின் மனைவி சித்திரவள்ளியை காரில் கடத்த முற்பட்டபோது அவரும் அவரது அம்மா விஜயலட்சுமியும்…

ஃபோலரின் பலோகுன்: ரெட் கார்டு பெற்ற அமெரிக்க வீரரின் தடை டிரம்ப் அழுத்தத்தால் நீக்கமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஃபோலரின் பலோகுன்கட்டுரை தகவல்உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மிக முக்கியமான, மாறாத விதிகளில் ஒன்று மாறிவிட்டது. உலகக்கோப்பை போட்டியில் ஒரு வீரருக்கு ஒருமுறை ‘ரெட் கார்டு’ காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டால், அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாது.இது, எந்த காரணமும், எந்தவித மறுப்பும், எந்த மேல்முறையீடும் இல்லாத இறுதி முடிவாக இருந்தது.ஆனால், தற்போது 2026 ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளில் அமெரிக்க அணியின் நட்சத்திர வீரரான ஃபோலரின் பலோகுனுக்கு காட்டப்பட்ட ரெட் கார்டை ரத்துசெய்த…

Investment: 40+ வயதில் முதலீடு… 50+ வயதில் ₹1,00,00,000; எப்படி?

இந்தக் கட்டுரை யாருக்கு? 40 வயதைக் கடந்து, தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக உடனடியாகச் செயல்படத் துடிக்கும் பொறுப்பான நபர்களுக்கானது. “இதெல்லாம் நமக்குச் சரிவராது, எவன் 1 கோடி சேர்க்கிறது?” என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களுக்கானது அல்ல.ஏன் 1 கோடி ரூபாய் கார்பஸ் அத்தியாவசியம்?வணக்கம்! 40 வயது என்பது நம் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு திருப்புமுனை. “இன்னும் முதலீட்டுக்கு டைம் இருக்கு”னு நினைச்சா அதுதான் நாம பண்ற பெரிய தப்பு. ஏன் 1 கோடி ரூபாய் இப்போதைய…

மோகன்லால் தன்னிடம் ’10 தந்தங்கள், 13 சிலைகள்’ இருப்பதாக வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், X/Mohanlalபடக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன்லால் தன்வசம் உள்ள யானை தந்தங்கள் பற்றி வனத்துறையிடம் தகவல் அளித்துள்ளார். கட்டுரை தகவல்மலையாள நடிகர் மோகன் லால் தன்வசம் 10 யானை தந்தங்களும் மற்றும் 13 தந்தத்தாலான சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் தெரிவித்துள்ளர். காட்டுயிர் சம்மந்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அறிவிப்பது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின் கீழ் நடிகர் மோகன்லால் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக நடிகர் மோகன்லால் ஏற்கெனவே வழக்கைச்…

Serial update: அபிதா வெளியேறிய பின்னணி… போரட்டத்துக்குத் தயாராகும் சீரியல் ஆர்ட்டிஸ்ட்டுகள்!

சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில்’பெயரளவில் தான் நாம இருக்கோம், மத்தபடி அங்க நமக்கு வேலையே கிடையாது’ என புலம்புகிறார்கள் தமிழ் சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் சிலர்.என்ன விவகாரமென காது கொடுத்தோம்.’இப்ப சமீபத்துல முடிஞ்ச சீரியலுங்க அது. தயாரிப்பாளர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அதனாலாயே ஷூட்டிங்கை பெங்களூருவுல வச்சார். லைட் மேன் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் பெங்களூரு. கேமரா மேன் சென்னையில இருந்து போனப்ப, ‘அப்படின்னா நாங்க ஒர்க் பண்ண மாட்டோம்’ம்னு லைட் மேன் உள்ளிட்ட அங்க ஒர்க் பண்ணிட்டிருந்த மத்த தொழில்…

கொட்டாவி விடுகிறீர்களா? பகலில் அதிகம் தூக்கம் வருவது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓம்கார் கரம்பெல்கர்பதவி, பிபிசிபிரசுரிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்காலை எழுந்த பிறகும் போதுமான தூக்கம் கிடைக்காதது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பின்னர் பகலில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலே தூக்கம் வருவது போலத் தோன்றலாம் அல்லது கண்கள் தானாக மூடத் தொடங்கலாம். ஆனால், பகல் நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல.அடிக்கடி கண் சொருகுதல், வேலை செய்யும்போதோ அல்லது வாகனம் ஓட்டும்போதோ…

1 11 12 13 14 15 528