Browsing: செய்திகள்

பண்டைய கால பெண்கள் பாலுறவு பற்றி என்ன நினைத்தார்கள்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பண்டைய உலகின் வரலாறை பெண்கள் மூலம் ஒரு புத்தகம் சொல்கிறது. எழுத்தாளர் டெய்சி டன்னின் புத்தகம், பெண்கள் தங்கள் தனிப்பட்ட காம ஆசைகள் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை ஆராய்கிறது. பெண் வெறுப்பை கொண்ட ஆண்களின் எண்ணத்துக்கு எதிராக அவர்களின் கருத்துக்கள் இருந்தன. கி.மு 7ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த ஆண் கவிஞர் அமோர்கோஸின் செமோனைட்ஸ் கூற்றுப்படி, பெண்களை பத்து முக்கிய வகையாக பிரிக்கலாம். சுத்தம் செய்வதை விட சாப்பிட விரும்பும்…

தி வெல்வெட் சண்டவுன்: AI எனக் கண்டறிய முடியாத இசைக் குழு; இனி இதுதான் எதிர்காலாமா?

அல்காரிதம் கேமிங் மற்றும் போலி கலைஞர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதனால் ஸ்பாடிஃபை கடந்த ஆண்டில் மட்டுமே ஆயிரக்கணக்கான AI உருவாக்கிய பாடல்களை நீக்கியுள்ளது. கோல்ட்மேன் சாக்ஸின் கூற்றுப்படி, 2030 ஆம் ஆண்டில் 30% க்கும் மேற்பட்ட புதிய இசை AI- உதவியுடன் உருவாக்கப்படலாம், இது பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பாடல்களை உருவாக்க ஏற்கெனவே இருக்கும் பாடல்களையே முன்னோடியாக எடுத்துக்கொள்வது. பாடல்கள் உருவாக்கம் என்ற வணிகம் (முழுவதுமாக இல்லாவிட்டாலும்) செயற்கை நுண்ணறிவின் கைகளுக்குச் சென்றால் இசையில்…

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’ – என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, அசைவ பாலை உற்பத்தி செய்யும் அமெரிக்கா – இந்தியா என்ன சொல்கிறது?இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பால் சைவமா அல்லது அசைவமா?இந்த கேள்வி உங்களூக்கு வித்தியாசமாக தோன்றுகிறதா?இந்தியாவில் பசு, எருமை, ஆடு , ஏன் ஒட்டக்கத்தின் பால் கூட பயன்படுத்தப்படுகிறது.அதனால், இந்த கேள்விக்கான அவசியம் எழுவதில்லை.ஆனால், இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவில் ‘நான்-வெஜ் மில்க்’ இருக்கிறது.இந்தியாவில் நாம், விலங்குகளிடம் இருந்து…

பிகார் குற்றங்களின் தலைநகராக மாறுகிறதா ? பாட்னா கொலைகள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், Screen Shotபடக்குறிப்பு, வியாழக்கிழமை பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சந்தன் மிஸ்ராவைக் கொலை செய்த நபர்களின் சிசிடிவி காட்சிகள்.கட்டுரை தகவல்பிகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி வியாழக்கிழமை (ஜூலை 17) காலை கொலை செய்யப்பட்டார்.பாட்னா நகரில் மட்டும், ஜூலை 4 முதல் ஜூலை 17 வரை…

Shubman Gill; Dhoni; Kohli; இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தோனியாகவோ கோலியாகவோ கில் ஆக முடியாது எனக் கூறியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், “ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும்.தோனி, கும்ப்ளே, கங்குலி, கபில்தேவ் ஆகிய அனைவரும் வெவ்வேறு விதமானவர்கள்.எல்லோருக்கும் வித்தியாசமான குணமும் பாதையும் இருக்கும்.ஹர்பஜன் சிங்பிரசன்னா அல்லது சாக்லைன் முஷ்டாக் போல நான் பந்துவீச விரும்பினால் அது சாத்தியப்படாது.கில் தனக்கென்று ஒரு பாணி கொண்டிக்கிருக்கிறார். அவரால் கங்குலியாகவோ, தோனியாகவோ, கோலியாகவோ ஆக முடியாது.அப்படி ஆக வேண்டிய அவசியமும் இல்லை. இந்தியாவை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது” என்று கூறினார்.இங்கிலாந்து…

தாவரங்களின் ரகசிய ஒலியை விலங்குகள் புரிந்து கொண்டு செயலாற்றுவது எப்படி? ஆய்வில் புதிய தகவல்

பட மூலாதாரம், TAUபடக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டனகட்டுரை தகவல்எழுதியவர், பல்லவ் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர்19 ஜூலை 2025, 06:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன்…

MK Muthu: “தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்” – மு.க.ஸ்டாலின்

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். “நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத்…

செஞ்சி கோட்டையை கட்டியது யார்? சிவாஜியின் ராணுவ தளங்களில் ஒன்றாக குறிப்பிட்டு யுனேஸ்கோ அங்கீகரித்ததால் சர்ச்சை

பட மூலாதாரம், Facebook/TN Tourismகட்டுரை தகவல்தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோட்டைகளில் ஒன்றான செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அங்கீகாரம் சிறு சலசலப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. புகழ்பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியுடன் தொடர்புபடுத்தப்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த சலசலப்பிற்குக் காரணம். உண்மையில் செஞ்சிக் கோட்டையைக் கட்டியது யார்?யுனெஸ்கோவுக்கு இந்தியா பரிந்துரைஇந்திய அரசின் கலாசார அமைச்சகம் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கான 2024 – 25ஆம் ஆண்டு பரிந்துரையாக ‘Maratha Military…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 19 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan | 19072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

1 7 8 9 10 11 358