காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு 'ஆபத்தான அளவை' எட்டியுள்ளது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம். Source link
பால், முட்டை, மீன், ஈரல், கேழ்வரகு, கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, நண்டு, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃப்ளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் ஆகியவற்றின் மூலமாக கால்சியம் சத்து நமக்குக் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவில் உள்ள கால்சியத்தை எலும்பு கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து தேவை. தினமும் அரை மணி நேரம் உடலில் வெயில் படுவதுபோல நின்றாலே வைட்டமின்…
பட மூலாதாரம், Albert Alfonso/Flickrபடக்குறிப்பு, யோஸ்டின் மொஸ்குவேரா (இடது), ஆல்பர்ட் அல்ஃபோன்சோ (நடுவில்), பால் லாங்வொர்த் (வலது) ஆகியோர் தங்கள் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பது போலக் காட்டும் புகைப்படம்கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை மற்றும் பாலியல் பற்றிய விவரணைகள் உள்பட சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன.ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த் ஆகியோரை யோஸ்டின் மோஸ்குவேரா கொலை செய்த சம்பவம், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத செயல்களுக்கான இணையவெளியில், செயல்பட்ட தீவிர பாலியல்…
முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார். 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.ஸ்டாலின் இன்று…
பட மூலாதாரம், Alok Kumarபடக்குறிப்பு, பீகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டதுகட்டுரை தகவல்பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பை கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாக பேசப்படுகிறது.கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த ‘பாம்பு கடி’ சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக்…
பிரதமர் மோடி ரூ.450 கோடி மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கனிமொழி எம்.பி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், டி .ஆர்.பி.ராஜா மற்றும் தி.மு.க,- பா.ஜ.க கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். Published:Just NowUpdated:Just Now Source link
காணொளிக் குறிப்பு, ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரிசோழ தலைநகருக்கு வாழ்வளித்த ஏரி – ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரியின் வரலாறு8 மணி நேரங்களுக்கு முன்னர்கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. சோழ கங்கம் என்கிற இந்த இடம் இந்த இடம் பொன்னேரி என்றும் அழைக்கப்படுகின்றது.வடநாட்டில் தனக்கு கிடைத்த வெற்றியை நினைவு கூறும் வகையிலும் தனது புதிய தலைநகருக்கு ஆதாரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ராஜேந்திர சோழன் இந்த ஏரியை காட்டினார்.…
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…
படக்குறிப்பு, நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அப்துல் ஃபத்தா மஹ்தி வலியுறுத்தியுள்ளார்.கட்டுரை தகவல்தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில், ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது, இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.ஆனால் மஹ்தி குடும்பத்திற்கும் அவரது ‘வஸாபி’ (Wasabi) பழங்குடி இனத்திற்கும் அது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது சமூக ஊடகப்…
ஹரியானாவில் பாஜக எம்.பி சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலாவை அம்மாநில அரசு துணை அட்வகேட் ஜெனரலாக நியமித்திருக்கிறது. இந்த விகாஷ் பரலா, காரில் பெண் ஒருவரை துரத்திச் சென்று தொந்தரவு செய்த விவகாரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டவர். இதனால் விகாஷ் பரலாவின் நியமனம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள் 2017 -ல் ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று காரில் சென்று கொண்டிருக்கையில், இன்னொரு காரில் வந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர்கள்…