Browsing: செய்திகள்

கோவை சிறுமி கொலை: “ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை” – தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி விமர்சனம் | S.P. Velumani criticizes Tvk saying that situation has not changed even government changed

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதின்று மாலை சமூக விரோதிகளால் இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிப்பதாக உள்ளது.தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து,…

பாஜகவை முந்திய சிஜேபி: கரப்பான் பூச்சி கட்சி பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், CJPபடக்குறிப்பு, சிஜேபி பகிர்ந்த பல மீம்கள் மற்றும் குறுங்காணொளிகளில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த புகைப்படமும் அடங்கும். இதில் அந்த பகடி கணக்கின் இலச்சினை இடம்பெற்றுள்ளது. பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்தியாவில் பொதுவாக அரசியல் கட்சிகள் போராட்டங்களின் மூலம் உருவாகும். ஆனால் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எதிர்பாராத விதமாக சமூக ஊடகத்தில் மே 16-ஆம் தேதி அன்று தோற்றுவிக்கப்பட்டது.ஒரு பகடியான இணைய எதிர்வினையாகவே அது தோற்றுவிக்கப்பட்டது.மே 15-ஆம்…

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்பது அவரது எண்ணம். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பது அவரது நோக்கம். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பது அவரது கனவு. மக்கள் எல்லோரும் எல்லா நலன்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டங்களை தொடர்ந்து அறிவித்துக்…

வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோதி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, இத்தாலிப் பயணத்தின்போது, ​​அந்நாட்டு பிரதமருடன் மோதி.பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரதமர் நரேந்திர மோதி தனது ஐரோப்பியப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் உடன் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியை வலியுறுத்தினார். இருப்பினும், பிரதமர் மோதி எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.வெளிநாட்டுத் தலைவர்களிடம் கேள்விகள் கேட்பது ஐரோப்பிய நாடுகளில்…

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் – விறுவிறு கோடைகால வியாபாரம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய தூரம் நடந்து சென்றாலே தாகமும், சோர்வும் உடலைப் பிடித்துக்கொள்கின்றன. இன்றைய காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க ஏசி வசதியையும், குளிர்பானங்களையும் நாம் பயன்படுத்தினாலும் அவை சில நிமிட குளிர்ச்சியை மட்டுமே தருகின்றன. ஆனால் உடலுக்குத் தேவையான உண்மையான சக்தியும் ஆரோக்கியமும் இயற்கையான உணவுகளின்…

விசிக, ஐயூஎம்எல் சார்பில் தலா ஒரு அமைச்சர்: தவெகவின் முதல் நோக்கம் நிறைவேறியதா?

பட மூலாதாரம், Lokh Bhavan Tamil naduபடக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான், விசிக சார்பில் வன்னி அரசு மற்றும் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே 22), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். வன்னி அரசு…

மகாராஷ்டிரா: “இவர்களுக்கு யாரும் இல்லை” – குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய் | “These Children Have No Parents Now”: Mother Seats Her Two Children on a Bus and Flees with Her Lover

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்தைகளுடன் யாரும் இல்லை என்பது பஸ் நடத்துனருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இரண்டு குழந்தைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். அக்குழந்தைகளிடம் விசாரித்தபோது அவர்களால் எதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவர்களின் சட்டை…

வெற்றி அவசியமான போட்டியில் சரிந்த சென்னை – பிளேஆஃப் வாய்ப்பு பறிபோனது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 13.4 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆகி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்பிரசுரிக்கப்பட்டது 21 மே 2026, 13:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 66வது போட்டியில் இன்று (மே 21) குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.சென்னை சூப்பர்…

தவெக அமைச்சரவையில் விசிக; அமைச்சராகும் வன்னியரசு!| Thirumavalavan’s VCK in the TVK cabinet

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே.21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிதாக அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்காங்கரஸ் ஏற்கனவே…

தேநீர்: போர்களை தூண்டி, உலக வர்த்தகத்தை மாற்றிய ஒரு பானத்தின் இருண்ட வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜஸ்டின் ரோவ்லாட்பிரசுரிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இது மிகவும் பிரபலமான இந்திய வீதி உணவுகளில் ஒன்றைப் பற்றிய அசாதாரணமான கதை.நான் வீதி உணவு என்று கூறுகிறேன், ஆனால் இது உண்மையில் ஒரு பானம். சர்வதேச பொருளாதாரத்தின் உலகமயமாக்கலைத் தூண்டிய மாபெரும் காரணிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்வது மிகையாகாது.இது போர்களுக்கு வழிவகுத்தது, அடிமைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தது.இருப்பினும், இது பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ரசித்துப்…

1 33 34 35 36 37 529