Daily Archives: May 22, 2026

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பானங்கள் – விறுவிறு கோடைகால வியாபாரம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் காலை எட்டு, ஒன்பது மணிக்கே வெயிலின் உக்கிரத் தாக்கம் தொடங்கி விடுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்கள், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் எனப் பலரும் வெயிலினால் பாதிக்கப்படுகின்றனர். சிறிய தூரம் நடந்து சென்றாலே தாகமும், சோர்வும் உடலைப் பிடித்துக்கொள்கின்றன. இன்றைய காலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்க ஏசி வசதியையும், குளிர்பானங்களையும் நாம் பயன்படுத்தினாலும் அவை சில நிமிட குளிர்ச்சியை மட்டுமே தருகின்றன. ஆனால் உடலுக்குத் தேவையான உண்மையான சக்தியும் ஆரோக்கியமும் இயற்கையான உணவுகளின்…

“அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” – ருதுராஜ் | “We will come back even stronger next year” — Ruturaj Gaikwad

இந்தச் சீசன் மூலமாக எங்கள் பலவீனம் என்னவென்று கற்றுக் கொண்டோம். இந்த இளம் டீமை நினைத்துப் பெருமையாக இருக்கிறது, கண்டிப்பாக அடுத்த வருடம் இன்னும் ஸ்ட்ராங்காகத் திரும்பி வருவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.அடுத்த சீசனில் எம்.எஸ். தோனியைப் பார்க்க முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த ருதுராஜ், “எனக்கே அடுத்த வருடம்தான் தெரியவரும். அவர் இல்லாதது எங்களுக்குப் பெரிய இழப்புதான். எதிரணியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் அவர். தோனி – சிஎஸ்கேகுறிப்பாக கடைசி ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையும், மொமண்டத்தையும்…

ஸ்டீராய்டு எடுத்தால் கட்டுக்கோப்பான உடல்வாகு சாத்தியமா… எடை குறையுமா? | Is a ripped physique possible by taking steroids… Will it reduce weight?

பாடிபில்டிங் போட்டிகளுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக இதனைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில், உடல் அவ்வளவு கட்டுக்கோப்பாகவும், தசைகள் தெளிவாகவும் (Ripped) தெரிய வேண்டும் என்றால், அவர்கள் இது போன்ற உணவுகளை  (External Substances) எடுத்துக்கொள்வது  அவர்களுக்கு அவசியமாகிறது. பாடி பில்டர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், அறிவியல்பூர்வமாக, இதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், பாடி பில்டரின்  உடலுக்குள் ஒரு அனபாலிக் ஸ்டீராய்டு சென்றாலும், பாடி பில்டிங் போட்டிகள் முடிந்த பிறகு அதனை உடலிலிருந்து வெளியேற்றும் “ஃபிளஷிங் அவுட்’ (Flushing Out) என்ற…

விசிக, ஐயூஎம்எல் சார்பில் தலா ஒரு அமைச்சர்: தவெகவின் முதல் நோக்கம் நிறைவேறியதா?

பட மூலாதாரம், Lokh Bhavan Tamil naduபடக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான், விசிக சார்பில் வன்னி அரசு மற்றும் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று (மே 22), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். வன்னி அரசு…

GT vs CSK: “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது”- சுப்மன் கில்| “I am very satisfied with the way I am batting,” said Shubman Gill.

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.21) ஆட்டத்தில் குஜராத் அணியும், சென்னை அணியும் மோதின. இதில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருக்கிறது. தோல்வியைத் தழுவிய சென்னை அணி மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுகிறது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசியிருக்கும் குஜராத் கேப்டன் சுப்மன் கில், “ப்ளே-ஆஃபிற்கு முன்பு எங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. இந்த வேகத்தோடும், எழுச்சியோடும் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மிகுந்த…

மகாராஷ்டிரா: “இவர்களுக்கு யாரும் இல்லை” – குழந்தைகளை பஸ்ஸில் அமரவைத்துவிட்டு காதலனுடன் போன தாய் | “These Children Have No Parents Now”: Mother Seats Her Two Children on a Bus and Flees with Her Lover

மகாராஷ்டிரா மாநிலம் பண்டர்பூரில் இருந்து சாம்பாஜி நகர் செல்லும் பஸ்சில் இரண்டு சிறார்கள் தனியாக அழுது கொண்டு அமர்ந்து இருப்பதை பஸ் நடத்துனர் கவனித்தார். பஸ் பீட் என்ற இடத்திற்கு வந்தபோதுதான் அக்குழந்தைகளுடன் யாரும் இல்லை என்பது பஸ் நடத்துனருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இரண்டு குழந்தைகளையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர். அக்குழந்தைகளிடம் விசாரித்தபோது அவர்களால் எதுவும் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவர்களின் சட்டை…

வெற்றி அவசியமான போட்டியில் சரிந்த சென்னை – பிளேஆஃப் வாய்ப்பு பறிபோனது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 13.4 ஓவர்களிலேயே ஆல் அவுட் ஆகி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்பிரசுரிக்கப்பட்டது 21 மே 2026, 13:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 66வது போட்டியில் இன்று (மே 21) குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.சென்னை சூப்பர்…

தவெக அமைச்சரவையில் விசிக; அமைச்சராகும் வன்னியரசு!| Thirumavalavan’s VCK in the TVK cabinet

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மை பெறாத சூழலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யுடன் 9 அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே.21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தவகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் புதிதாக அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்காங்கரஸ் ஏற்கனவே…