Daily Archives: May 21, 2026

தேநீர்: போர்களை தூண்டி, உலக வர்த்தகத்தை மாற்றிய ஒரு பானத்தின் இருண்ட வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜஸ்டின் ரோவ்லாட்பிரசுரிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இது மிகவும் பிரபலமான இந்திய வீதி உணவுகளில் ஒன்றைப் பற்றிய அசாதாரணமான கதை.நான் வீதி உணவு என்று கூறுகிறேன், ஆனால் இது உண்மையில் ஒரு பானம். சர்வதேச பொருளாதாரத்தின் உலகமயமாக்கலைத் தூண்டிய மாபெரும் காரணிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்வது மிகையாகாது.இது போர்களுக்கு வழிவகுத்தது, அடிமைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவித்தது.இருப்பினும், இது பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ரசித்துப்…

இந்திய ரூபாய் மதிப்பு 2026-ம் ஆண்டில் ரூ.100-க்கு சரியாது, ஆனால், எது வரை போகும்?

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது தினச் செய்தியாக மாறி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.96-க்கு கீழ் இறங்கியுள்ளது. இவ்வளவு வேகமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தால், விரைவில் 100-ஐ தொட்டுவிடும் என்கிற பயம் இருந்து வருகிறது. அதுவும் 2026-ம் ஆண்டிலேயே ரூ.100-ஐ தொட்டுவிடும் என்கிற பேச்சு இருந்து வருகிறது. ஆனால், அப்படியெல்லாம் கிடையாது என்று பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் நம்மிடம்…

விஜய் அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுகவின் ஒரு தரப்பை சேர்ப்பதில் சிக்கலா?

பட மூலாதாரம், TNDIPRகட்டுரை தகவல்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.அதனைத் தொடர்ந்து கடந்த மே 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக உள்ளனர்.”காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்,” என காங்கிரஸ்…