விஜய் அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுகவின் ஒரு தரப்பை சேர்ப்பதில் சிக்கலா?

Share

தவெக, அமைச்சரவை விரிவாக்கம், விசிக, இடதுசாரிகள்

பட மூலாதாரம், TNDIPR

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மே 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

“காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்,” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com