Browsing: செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான்9 மணி நேரங்களுக்கு முன்னர்டாக்காவில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) நிர்வாகத் தலைவர் தாரிக் ரஹ்மான், “கடவுள் விரும்பினால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம், நமது நம்பிக்கைக்குரிய வங்கதேசத்தை உருவாக்க கடுமையாக உழைப்போம். வரும் நாட்களில், நாட்டை வழிநடத்த யார் முன்வந்தாலும், அவரது தலைமையின் கீழ் வளர்ச்சிக்காகவும், அந்தப் புதிய தலைவர் காட்டிய பாதையில் நாம் அனைவரும்…

“தவறான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நடைமுறைகள்” : ராஜாஜியின் பார்வையில் தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்ராஜாஜி இந்திய ஜனநாயகத்தை அதிகாரத்தின் மேடையாக அல்ல, மனச்சாட்சியின் வெளிப்பாடாகவே பார்த்தவர். பலர் ஆட்சியைப் பற்றியும், வெற்றியைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவர் தேர்தல் என்ற அமைப்பை பற்றி ஆழமாக சிந்தித்தார். தேர்தல் என்பது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி அல்ல; அது…

விபத்து நடந்த இடத்திலேயே அவசர சிகிச்சை செய்த கேரள மருத்துவர்கள் – சர்ச்சையானது ஏன்?

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, மருத்துவர்கள் தாமஸ் பீட்டர், திதியா கே. தாமஸ் மற்றும் மனூப்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்25 டிசம்பர் 2025, 02:54 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள உதயம்பேரூர் எனும் பகுதியில், கடந்த டிசம்பர் 21ஆம் தேதி இரவு நடந்த ஒரு சாலை விபத்தும், அந்த விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடி கொண்டிருந்த நபர் ஒருவருக்கு 3 மருத்துவர்கள் அதே இடத்தில் அளித்த அவசர சிகிச்சையும் நாடு…

BB Tamil 9: “வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன்” – கம்ருதீன் அக்கா| kamarudin family in bigg boss house

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். ” அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க…

சாகிப் உல் கனி: விஜய் ஹசாரே தொடரில் கோலி, ரோகித்தைத் தாண்டி இவர் பேசப்படுவது ஏன்?

எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. Source link

முடிவுக்கு வந்த செவிலியர் போராட்டம் – அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்24 டிசம்பர் 2025, 09:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முழுவதும் மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத்…

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? – சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

கோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டிகோலப் போட்டி Source link

ராம்நாராயண் பாகெல்: கேரளாவில் சத்தீஸ்கர் தொழிலாளிக்கு என்ன நடந்தது? முழு பின்னணி

பட மூலாதாரம், Alok Putulபடக்குறிப்பு, ராம்நாராயணை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி தாக்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷி & அலோக் புதுல் பதவி, பிபிசி ஹிந்திக்காக 24 டிசம்பர் 2025, 06:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்கேரள மாநிலம் பாலக்காட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது போன்ற சம்பவங்கள் கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைத்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.…

Gold Rate: பவுனுக்கு ரூ. 240 உயர்வு; உச்சத்தில் வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் | ஆபரணம்Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&Aஇன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,800 ஆகும்.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,02,400 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.244 -க்கு விற்பனை ஆகி வருகிறது.இந்தியாவில்…

1 32 33 34 35 36 457