Daily Archives: May 25, 2026

கவுண்டமணி உடனான பயணம் பற்றி மனம் திறந்து பேசிய செந்தில், பி. வாசு

பட மூலாதாரம், ThenappanPSreeRajalakshmiFlims/Youtubeகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சி சுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி நடித்த காலத்தை பொற்காலம் என்பார்கள்.அரசியல்வாதி, போலீஸ்காரர், விவசாயி, பாத்திரத்துக்கு ஈயம் பூசுபவர், வைத்தியர், கண் பார்வையற்றவர், சமையல்காரர், தொழிலாளி, தவில் வித்வான், சலவை தொழிலாளி, எமதர்மராஜா, புரோக்கர், திருடன், பாட்டு வாத்தியார் என அவர் ஏற்று நடித்த பாத்திரங்களும் ஏராளம். 1980, 90களில் ஹீரோக்களுக்கு இணையாக ஏகப்பட்ட படங்களில் நடித்தார் கவுண்டமணி. அவர்…

IPL 2026: RCB-யின் ஆதிக்கம் முதல் RR-ன் கடைசி என்ட்ரி வரை! – ஐபிஎல் ப்ளே ஆஃப் ரேஸ் ஓர் பார்வை |An article about the four teams that graced the playoff round in ipl

ஐபிஎல் 2026 தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றை அலங்கரித்த இந்த நான்கு அணிகள் குறித்து பார்ப்போம். நடப்பு சாம்பியன்களின் கம்பீரமான ஆதிக்கம்! (RCB)கடந்த ஆண்டு தங்களது முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, இந்த ஆண்டும் அதே சாம்பியன் உத்வேகத்துடன் களம் கண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து…

`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்…' – சபாநாயகர் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரும் திடீரென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதோடு, தமிழ்நாடு தலைமை செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் நேரில் சந்தித்து த.வெ.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.…

குரிந்தர்வீர் சிங்: இந்தியாவின் புதிய அதிவேக மனிதர்! 10.09 விநாடி தேசிய சாதனை Gurindervir Singh: India’s New Fastest Man! National Record of 10.09 Seconds.

பந்தயத்தை முடித்தவுடன், விமர்சகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, குரிந்தர்வீர் தனது நெஞ்சில் குத்தியிருந்த எண் அட்டையின் (Bib) பின்புறம் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பை கேமராக்களுக்கு முன்பு காட்டினார்.அதில், “Task is not finished yet. 10.10. Wait. I am still standing.” என்று ஐபிஎல் பாணியில் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது. இந்த வெற்றிக்கு தற்போதைய பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின் கடுமையான…

இரண்டாம் எலிசபெத் ராணி லண்டனில் ரகசிய இரவு உலா சென்ற போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐரோப்பிய வெற்றி தினம் (VE Day) என்பது நாஜி ஜெர்மனியின் சரணடைதலையும், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையும் குறிக்கிறது. ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு பதின்ம வயது இளவரசியாக, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியேறி, வெளியே கூடியிருந்த மகிழ்ச்சியான கூட்டத்துடன் எப்படி இணைந்தார் என்பதை 1985-ல் இரண்டாம் எலிசபெத் ராணி பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.மே 8, 1945 அன்று, கவலையற்ற பதின்ம வயது இளவரசி எலிசபெத், தனது சகோதரி மார்கரெட்டுடன் பக்கிங்ஹாம்…

KKR vs DC: “கேப்டனாக இந்த ஐபிஎல் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது”- அக்சர் படேல் | akshar patel about his captain

ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் நேற்று (மே24) மோதின.இந்த கடைசி போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஒரு ஆறுதல் வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் தொடரை முடித்துள்ளது டெல்லி அணி.போட்டிக்கு பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், “கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதம் எனக்கு பெருமை அளிக்கிறது. சூழ்நிலைகள் எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், அணி கடைசி வரை போராடியது. பலர்…

‘வயிற்றிலுள்ள குழந்தைக்கு தந்தை யார்?’ – தற்கொலைக்கு முன் போபால் பெண்ணுடன் கணவண் வாக்குவாதமா? | Who is the father of the unborn child? An argument with her husband preceded the suicide: What exactly happened?

தற்கொலை செய்த அன்று நடந்தது குறித்து த்விஷாவின் சகோதரர் ஹர்ஷித் சர்மா கூறுகையில், “‘அன்று இரவு 10.05 மணிக்கு த்விஷா சர்மா தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென சமர்த் சிங் அறைக்குள் நுழைந்தார். உடனே த்விஷா சர்மா போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள பல முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. இது தவிர சமர்த் சிங் அல்லது அவரது தாயாரும் போனை எடுத்து பேசவில்லை. பல மணி நேரத்திற்குப்…

MIvsRR: மும்பையை வீழ்த்தி கடைசி பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்தது ராஜஸ்தான்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜோஃப்ரா ஆர்ச்சர்பிரசுரிக்கப்பட்டது 24 மே 2026, 14:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இன்று (மே 24) வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன்…