Browsing: செய்திகள்

நகைச்சுவை வனவிலங்கு விருதுகள்: வேடிக்கையான 10 விலங்கு புகைப்படங்கள்

பட மூலாதாரம், Alison Tuckபடக்குறிப்பு, “சரி, இப்போது எனது கூடு எந்தத் திசையில் இருக்கிறது?” – இந்த படம் நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகள்” போட்டியில் ‘சிறப்புப் பாராட்டு’ பெற்றது.2 மணி நேரங்களுக்கு முன்னர்முகத்தில் புல்லால் அடிவாங்கிய பறவையோ அல்லது பிரேக் டான்ஸ் ஆடும் நரிகளோ, அவை அனைத்திற்கும் ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும்.நிகான் நகைச்சுவை வனவிலங்கு விருதுகளின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு போட்டியில் 109 நாடுகளிலிருந்து 10,000 புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. இது இப்போட்டியின்…

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! | Avatar Avatar: Fire and Ash Review: How is Avatar 3, directed by James Cameron?

கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன. சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ’அக் கதை, கர்னல் மைல்ஸ் – மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன. இவற்றைத்…

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறும் தலைவர்கள் : 1971 போர் குறித்து விவாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தௌஹீத் ஹுசைன், வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர்3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய உயர் ஆணையரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, வங்கதேசத்தின் தேசியக் குடிமக்கள் கட்சியின் தெற்குப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹஸ்னத் அப்துல்லா குமில்லா-4 தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.புதன்கிழமை குமில்லாவின் தேபித்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹஸ்னத் அப்துல்லா, டெல்லியில் உள்ள…

VB-G RAM G: பாஜக அரசின் புதிய திட்ட சர்ச்சையின் முழு பின்னணி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் 2016ஆம் ஆண்டில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இந்தியாவில் இருந்து வந்த மிகப் புதுமையான திட்டமாகும். இது உலகம் முழுவதற்கும் ஒரு பாடமாக விளங்குகிறது” என்று கூறினார்.தற்போது, இருபது ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, மோதி அரசாங்கம் ஒரு புதிய மசோதாவை கொண்டுவந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்…

Parasakthi: ‘மொழிகாக நாமும்’ – சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட கண்காட்சி க்ளிக்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் குறித்தான கண்காட்சியை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைத்திருக்கிறார்கள்.Published:Just NowUpdated:Just Now Source link

இருளில் புலிகளிடம் இருந்து குழந்தைகளைக் காக்க தடியுடன் களமிறங்கிய 4 பெண்கள்

பட மூலாதாரம், BHAGYASHRI RAUTபடக்குறிப்பு, புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், தங்கள் கிராமத்து குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வருவதை உறுதி செய்ய நான்கு பெண்கள் முன்வந்துள்ளனர்.கட்டுரை தகவல்எழுதியவர், பாக்யஸ்ரீ ராவத்பதவி, பிபிசி மராத்திக்காக18 டிசம்பர் 2025, 10:35 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்கிராமத்தைச் சுற்றி அடர்ந்த காடு சூழ்ந்துள்ளது. அங்குள்ள ஒவ்வொருவரும் புலிகளின் மீதான பயத்திலேயே வாழ்கிறார்கள். புலி எப்போது, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது.காட்டிலுள்ள விலங்குகளிடம் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ள கிராமத்தைச்…

ஈரோடு த.வெ.க. பொதுக்கூட்டம்: விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடு எப்படி உள்ளது?

கட்டுரை தகவல்ஈரோடு பெருந்துறையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்பு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் என்பதால், கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில்…

மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்" – எடப்பாடி சொல்வது என்ன?

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கு மாற்றாக “வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (VB–G RAM G)” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும்…

சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்கார்த்திக் சர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர்அகீல் ஹொசைன்…

1 35 36 37 38 39 457