“சாதாரணமாக இருக்கும் பேசில், வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பான நபர்!” – சஞ்சு சாம்சன் |”Basil, who is usually easygoing, becomes a very strict person when it comes to work!” — Sanju Samson
விழாவில் பேசிய சஞ்சு சாம்சன், “எனக்கு சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது முற்றிலும் புதிய அனுபவம். என்னுடைய நண்பர் பேசில் கூப்பிட்ட உடனே நான் வந்தே தீர வேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டேன்” என்றவரிடம், “பேசில் படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது ஏன் மறுத்தீர்கள்?” என்ற கேள்விக்கு சஞ்சு, “அவன் எனக்கு மிகவும் சிறிய கதாபாத்திரம்தான் கொடுத்தான். எனக்குப் பெரிய கதாபாத்திரம் கொடுத்தால் மட்டும்தான் நான் நடிப்பேன் (சிரித்துக்கொண்டே). நேரில் ரொம்பவும் சாதாரணமாக இருக்கும் பேசில், வேலை என்று…





